Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கந்த்வா » ஈர்க்கும் இடங்கள் » மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம்

மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம், கந்த்வா

14

கந்த்வாவின் மிக முக்கியமான சுற்றுலாத் தளம் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம். 1919 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்கட்டிடம், கந்த்வாவின் கிழக்கே அமைந்துள்ளது. இந்த கலெக்டர் அலுவலக கட்டிடம், இன்றும், கட்டிய அதே பொலிவுடனும், அழகுடனும், தோற்றமளிக்கறது.

தொடக்கத்தில், 15000 சதுர மீட்டர்களில் கட்டப்பட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம், பின் தேவைக்கேற்ப விரிவாக்கம் செய்யப்பட்டது.

மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நீதிபதியின் அலுவலகமாக இக்கட்டிடம் திகழ்ந்து வருகிறது. இந்தக் கட்டிடத்தைச் சுற்றிய்ள்ள அடர்ந்த மரங்கள், இவ்விடத்திற்கு மேலும் அழகு சேர்க்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. 

இந்த இடத்தின் சுற்றுச் சூழலையும் அழகுபடுத்த வேண்டும், கட்டிடத்தையும் நவீனப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் அரசாங்கம் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது. நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் இக்கட்டிடம், ரயில் நிலையத்தில் இருந்து 1 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
01 Apr,Wed
Check Out
02 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu