Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கீச்சன் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது கீச்சன் ரயில் மூலம்

கீச்சன் கிராமத்துக்கு வெகு அருகில் 4.5 கிலோமீட்டர் தொலைவில் பலோடி ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. இந்த ரயில் நிலையம் டெல்லி-ஜேவாக்கர் மற்றும் பிக்கனேர்-ஜெய்சல்மேர் அகல ரயில் பாதை வழியில் இருப்பதால் ஜோத்பூர், ஜெய்சல்மேர் மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு பலோடி ரயில் நிலையத்திலிருந்து ரயில் சேவைகள் உள்ளன.

ரயில் நிலையங்கள் உள்ளன கீச்சன்

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது