டால்மென் சர்க்கிள் என்பது தொல்லியல் சார்ந்த ஒரு தலம். கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன் ஆதி மனிதன் வாழ்ந்த வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச் செல்லும் இந்த இடம்.
இவ்விடத்தில் தோண்டியெடுக்கப்பட்ட பல பித்தளை பாத்திரங்கள், செப்புப்பாத்திரங்கள் மற்றும் ஆபரணங்கள் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது. ஈடு இணையில்லா அனுபவத்தை தருவதாக இருக்கும் இந்த இடம். வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு இந்த இடம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு.



Click it and Unblock the Notifications