ராதாநகரி அணை கோலாபூரிலேயே அமைந்துள்ளது. பக்வதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது.இந்த அணைப்பகுதியில் பல்வகை விலங்குகளும் பறவைகளும் காணப்படுகின்றன.
இந்த அணையின் மூலம் கோலாப்பூர் அருகிலுள்ள பகுதி நீர் பாசன வசதியை பெறுகிறது. கட்டப்பட்டுள்ள இவ்வணையில் இப்பகுதியின் மின்சாரத்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இங்கு ஒரு நீர்மின் உற்பத்தி நிலையமும் உள்ளது.



Click it and Unblock the Notifications