Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோலாப்பூர் » ஈர்க்கும் இடங்கள் » ஷாப்பிங்

ஷாப்பிங், கோலாப்பூர்

21

கோலாப்பூர் வருகை தரும் எவரையும் கவரும் ஒரு அடிப்படை அம்சம் இங்கு கிடைக்கும் பிரத்யேக கோலாப்பூர் வகை காலணி வகைகளாகும். பாரம்பரியமாக காலணி தயாரிக்கும் தொழிலில் தனித்தன்மையான அடையாளத்தை பெற்றிருக்கும் கோலாப்பூர் அதன் தனித்தன்மையான செருப்பு வடிவமைப்புகளுக்காக இந்தியா முழுவதும் புகழ் பெற்று விளங்குகிறது.

இங்கு தயாரிக்கப்படும் காலணிகளின் ஒரு சிறப்பம்சம் என்னவெனில் அது இயந்திரங்களின் மூலம் உருவாக்கப் படாமல் முழுக்க முழுக்க கைகளால் செய்யப்படுகிறது என்பதுதான்.அது தவிர அலங்கார நகை தயாரிப்புகளுக்கும், பலவிதமான உணவு மசாலா பொருட்களுக்கும் கோலாப்பூர் புகழ் பெற்று விளங்குவதால் இங்கு வரும் பயணிகள் மறக்காமல் வாங்க வேண்டியவற்றுள் அவை அடங்குகின்றன. மசாலா பொருட்களுக்கென சிறப்பு மார்க்கெட் ஒன்றும் இங்குள்ளது. 

கண்டி பெதே மற்றும் கோலாபூரி லாசன் மசாலா சட்னி போன்றவை இங்கு தினமும் அதிக அளவில் விற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri