Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொல்கத்தா » வானிலை

கொல்கத்தா வானிலை

குளுமையான சூழலைக்கொண்டிருக்கும் குளிர்காலம் சுற்றுலாவுக்கு ஏற்றதாக உள்ளது.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் இங்கு 37°C  வரை வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. 

மழைக்காலம்

மழைக்காலத்தின் கடற்கரைப்பிரதேச பருவநிலை இயல்புடன் கொல்கத்தா நகரம் காட்சியளிக்கிறது. அதிகமான காற்று வீச்சும் இக்காலத்தில் காணப்படும்.

குளிர்காலம்

குறைந்தபட்ச வெப்பநிலையாக 10°C  வரை நிலவும் குளிர்காலத்தின் போது கொல்கத்தா நகரம் இனிமையான சூழலுடன்  காட்சியளிக்கிறது.