Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொல்கத்தா » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஹௌரா பாலம்

    கல்கொத்தாவின் முக்கிய அடையாளமான ஹௌரா பாலத்தை பார்த்துவிட்டு அதன் பின்னணியில் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளாமல் யாருமே திரும்புவதில்லை.

    இந்த தொங்குபாலம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1943ம் ஆண்டு கட்டப்பட்டது. அன்று முதல் இன்று வரை இது பல்வேறு பாலிவுட்...

    + மேலும் படிக்க
  • 02விக்டோரியா மெமோரியல்

    ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை நினைவுறுத்தும் வகையில் தாஜ் மஹாலை ஒத்த தோற்றத்துடன் இந்த விக்டோரியா மெமோரியல் அமைந்துள்ளது. 1921ம் ஆண்டு பொது மக்களுக்கு திறந்துவிடப்பட்ட இந்த மாளிகையில் பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தினரின் சில அரிய புகைப்படங்கள் காணப்படுகின்றன.

    ...
    + மேலும் படிக்க
  • 03சால்ட் லேக் ஸ்டேடியம்

    இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு சொந்தமான இந்த சால்ட் லேக் ஸ்டேடியம் உலகிலேயே இரண்டாவது பெரிய மைதானமாகும். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறும் இடமாக இது பயன்படுத்தப்படுகிறது.

    நகரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ள இந்த பிரபல மைதானம் கொல்கத்தாவில்...

    + மேலும் படிக்க
  • 04ஈடன் கார்டன்ஸ்

    கொல்கத்தா நகரத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானம் இது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் பயிற்சியில் ஈடுபடும் களமாகவும் இது தற்போது பயன்படுத்தப்படுகிறது.

    தீவிர கிரிக்கெட் ஆர்வலர்கள் கொல்கத்தா நகரத்திற்கு விஜயம் செய்யும்போது நிச்சயம் இந்த...

    + மேலும் படிக்க
  • 05இந்தியன் மியூசியம்

    உலகத்திலுள்ள பழமையான அருங்காட்சியகங்களின் ஒன்றாகவும் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய அருங்காட்சியகமாகவும் இந்த இந்தியன் மியூசியம் புகழ் பெற்று விளங்குகிறது.

    வெவ்வேறு வரலாற்று யுகங்களை சேர்ந்த அரும்பொருட்கள் முதல் மானுடவியல் ஆதாரங்கள் வரை இங்கு காட்சிக்கு...

    + மேலும் படிக்க
  • 06அலிபூர் ஜூ

    ஆங்கிலேயர் காலத்தில் துவங்கப்பட்ட இந்த அலிபூர் ஜூ எனும் மிருகக்காட்சிசாலை கொல்கத்தா நகரத்தின் சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். இந்த பூங்காவின் அழகு புகைப்பட ஆர்வலர்க விரும்பக்கூடிய வகையில் உள்ளது.

    மாலை நேர குடும்ப பொழுதுபோக்கிற்கும் இது ஏற்ற இடமாகும். 250...

    + மேலும் படிக்க
  • 07பிர்லா இன்டஸ்ட்ரியல் அன்ட் டெக்னாலஜிகல் மியூசியம்

    தொழில்நுட்பத்துறையில் பிர்லா கொண்டிருந்த ஆர்வத்திற்கு சான்றாக விளங்கும் வகையில் 1959ம் ஆண்டு இந்த காட்சிக்கூடம் துவங்கப்பட்டிருக்கிறது.

    இந்தியாவின் துவக்க கால தொழில்நுட்ப தயாரிப்புகளான நீராவி என்ஜின்கள், கிராமபோன் கருவிகள், ஒலிப்பதிவு கருவிகள், தொலைபேசி...

    + மேலும் படிக்க
  • 08கல்கத்தா ஹை கோர்ட்

    சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த தோற்றத்துடன் காட்சியளிக்கும் இந்த கம்பீரமான கட்டிடம் 1800களின் மத்தியில் கட்டப்பட்டதாகும்.

    காலனிய ஆட்சிக்குரிய கட்டிடக்கலை அம்சங்களுடன் காணப்படும் இது பார்வையாளர்களை கடந்த காலத்துக்கு இழுத்துச்செல்கிறது. தற்போதும்...

    + மேலும் படிக்க
  • 09ஜெனரல் போஸ்ட் ஆஃபீஸ்

    ஜி.போ. ஓ அல்லது ஜெனரல் போஸ்ட் ஆஃபீஸ் என்று அழைக்கப்படும் தலைமை தபால் அலுவலகக்கட்டிடம் கொல்கத்தா நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நகரத்தின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக இந்த கட்டிடம் பிரசித்தி பெற்றுள்ளது. புகைப்படக்கலைஞர்கள் விதவிதமாக இதனை படம்...

    + மேலும் படிக்க
  • 10பார்க் ஸ்ட்ரீட் அன்ட் காமக் ஸ்ட்ரீட்

    பார்க் ஸ்ட்ரீட் மற்றும் அதை ஒட்டியுள்ள காமக் ஸ்ட்ரீட் ஆகிய இரண்டும் கொல்கத்தா நகரத்தின் நவநாகரிக ஷாப்பிங் பகுதியாகும். இங்கு எல்லா சர்வதேச பிராண்டுகளின் கடைகளும் அமைந்துள்ளன.

    இங்குள்ள நடைப்பாதைகளில் பலவிதமான பொருட்களை பேரம் பேசி வாங்கலாம். அலுவல் ரீதியாகவோ...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri