இந்தியாவிலுள்ள இயற்கைக்கோட்டை அமைப்புகளில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ள இந்த சைதுர்கர் கோட்டை லஃபார்கர் என்றும் அழைக்கப்படுகிறது. சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள 36 கோட்டைகளில் இதுவும் ஒன்றாகும்.
பாலி எனும் இடத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் இந்த சைதுர்கர் கோட்டை...
ஒரு முக்கியமான பிக்னிக் ஸ்தலமாக விளங்கும் கெண்டாய் நீர்வீழ்ச்சி பிலாஸ்பூர்-அம்பிகாபூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. கோர்பாவில் உள்ள முக்கிய இயற்கை எழில் அம்சமாக இந்த நீர்வீழ்ச்சி புகழ் பெற்றுள்ளது.
75 அடி உயரத்திலிருந்து இந்த கெண்டாய் நீர்வீழ்ச்சி...
மடவா ராணி மந்திர் என்று அழைக்கப்படும் இந்த கோயில் மடாவாராணி தெய்வத்துக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. இது கோர்பா சம்பா சாலையில் உள்ளது. ஒரு மலையின் உச்சியில் வீற்றிருக்கும் இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக உள்ளூர் மக்களால்...