ஒரு முக்கியமான பிக்னிக் ஸ்தலமாக விளங்கும் கெண்டாய் நீர்வீழ்ச்சி பிலாஸ்பூர்-அம்பிகாபூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. கோர்பாவில் உள்ள முக்கிய இயற்கை எழில் அம்சமாக இந்த நீர்வீழ்ச்சி புகழ் பெற்றுள்ளது.
75 அடி உயரத்திலிருந்து இந்த கெண்டாய் நீர்வீழ்ச்சி விழுகிறது. சுற்றிலும் அற்புதமான எழிற்காட்சிகள் இங்கு நிரம்பியுள்ளன. மெல்லும், புலிசித் புராதன குகைகள் எனும் மற்றொரு சுவாரசிய அம்சமும் இந்த நீரிவீழ்ச்சி ஸ்தலத்துக்கு அருகில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications