ராய்பூர் விமான நிலையம் மூலமாக பயணிகள் கோரியா மாவட்டத்துக்கு சுற்றுலா மேற்கொள்வது சிறந்தது. இங்கிருந்து டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன.