India
Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோரியா » எப்படி அடைவது

எப்படி அடைவது

சாலை மார்க்கமாகவும் கோரியா மாவட்டம் முக்கிய நகரங்களுடன் நல்ல முறையில் இணைக்கப்பட்டிருக்கிறது. . மாநில அரசுப்பேருந்துகள் சட்டிஸ்கரின் இதர முக்கிய நகரங்களிலிருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநில முக்கிய நகரங்களையும் பைகுந்த்பூர் நகரத்துடன் இணைக்கின்றன. பைகுந்த்பூரிலிருந்து மாவட்டத்தின் இதர சுற்றுலாத்தலங்களுக்கு விஜயம் செய்ய உள்ளூர் பேருந்து வசதிகள் கிடைக்கின்றன.