Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோட்டா » எப்படி அடைவது

எப்படி அடைவது

ராஜஸ்தான் அரசுப்போக்குவரத்துக்கழக பேருந்துகள் மூலம் கோட்டா நகரமானது அருகிலுள்ள மற்ற நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பயணிகள் சித்தோர்கர், ஜெய்ப்பூர், அஜ்மீர், ஜோத்பூர், பிக்கானேர் மற்றும் உதய்பூர் ஆகிய நகரங்களிலிருந்து பேருந்து மூலம் கோட்டா நகரத்திற்கு வருகை தரலாம்.