Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோட்டா » ஈர்க்கும் இடங்கள்
  • 01ராவ் மாதோ சிங் மியூசியம்

    ராவ் மாதோ சிங் மியூசியம்

    கோட்டா நகரத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக இந்த ராவ் மாதோ சிங் மியூசியம் பிரசித்தி பெற்றுள்ளது. இது கோட்டா நகரின் முதல் மன்னரான ராஜா மாதோ சிங் பெயரால் அழைக்கப்படுகிறது. இது முதலில் அரண்மனையாக இருந்து தற்சமயம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 02கோட்டா பாரேஜ்

    கோட்டா பாரேஜ் எனப்படும் இந்த தடுப்பணை கட்டுமானம் நவீன பொறியியல் கட்டமைப்பு அம்சங்களை பிரதிபலிப்பதாக உள்ளது. இது கோட்டா நகருக்கு பலவிதங்களில் பயன் தரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

    மேலும், இது ராஜஸ்தான் மற்றும் மத்யபிரதேச மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு...

    + மேலும் படிக்க
  • 03சம்பல் கார்டன்

    சம்பல் ஆற்றின் கரையில் உள்ள அமர் நிவாஸ் எனும் இடத்தில் இந்த சம்பல் கார்டன் அமைந்துள்ளது. எழில் நிறைந்த இயற்கை அம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த அழகிய பெரிய பூங்கா ஒரு முக்கியமான பிக்னிக் ஸ்தலமாக திகழ்கிறது. இந்த பூங்காவின் மையத்தின் உள்ள தடாகத்தில் ஒரு தொங்கு...

    + மேலும் படிக்க
  • 04சிட்டி ஃபோர்ட் பேலஸ்

    சிட்டி ஃபோர்ட் பேலஸ்

    சிட்டி ஃபோர்ட் பேலஸ் எனப்படும் இந்த கோட்டை அரண்மனையானது கோட்டா நகரத்தில் சம்பல் ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. இது ராஜஸ்தான் மாநிலத்தின் பிரம்மாண்ட கோட்டை வளாகங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது.

    வலிமை பொருந்திய கோட்டைச்சுவர்கள், கொத்தளங்கள்,...

    + மேலும் படிக்க
  • 05கரடியா மஹாதேவ் கோயில்

    கரடியா மஹாதேவ் கோயில்

    கோட்டா நகரத்தில் உள்ள கரடியா மஹாதேவ் கோயில் எனும் இந்த முக்கியமான கோயில் சம்பல் ஆற்றுக்கு அருகில் உள்ளது. இந்த ஸ்தலத்திலிருந்து பார்க்கும்போது சம்பல் ஆற்றுப்பாதாளமும் அதனை சூழ்ந்துள்ள சமவெளிப்பிரதேசமும் அசர வைக்கிறது.

    இந்தியாவில் உள்ள இயற்கை ரசிகர்கள்...

    + மேலும் படிக்க
  • 06ஜக்மந்திர் பேலஸ் அரண்மனை

    ஜக்மந்திர் பேலஸ் எனப்படும் இந்த அரண்மனை எழில் நிறைந்த செயற்கை ஏரியான கிஷோர் சாஹர் ஏரியின் நடுவில் அமைந்துள்ளது. இந்த ஏரி பூந்தி இளவரசர் தேஹ்ரா தேஹ் என்பவரால் 1346ல் கட்டப்பட்டுள்ளது.

    சிவப்பு மணற்பாறைக்கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனை கம்பீரமான...

    + மேலும் படிக்க
  • 07கோதாவரி தாம் கோயில்

    கோதாவரி தாம் கோயில்

    கோட்டா நகரத்தில் சம்பல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த அழகிய கோதாவரி தாம் கோயில் வெண் பளிங்குக்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் கோபுரங்கள் மிக உயரமாக கம்பீர அழகுடன் காட்சியளிக்கின்றன. ஏராளமான பக்தர்கள் இக்கோயிலை தரிசிக்க விஜயம் செய்கின்றனர்.

    + மேலும் படிக்க
  • 08ராணிஜி கி பாவ்ரி

    ராணிஜி கி பாவ்ரி

    1699ம் ஆண்டு பாவ்ரி வம்சத்தைச்சேர்ந்த ராவ் எனும் மன்னரின் இளைய ராணியான நாதவதி என்பவரால் இந்த ‘ராணிஜி கி பாவ்ரி’ படிக்கிணறு கட்டப்பட்டுள்ளது. 165அடி ஆழம் உடைய இந்த கிணறு நான்கு தூண்களுடன் கூடிய குறுகிய வாசலைக் கொண்டுள்ளது.

    இங்கு யானைச்சிற்பங்கள்...

    + மேலும் படிக்க
  • 09தேவ்தா ஷீதர்ஜி ஹவேலி

    தேவ்தா ஷீதர்ஜி ஹவேலி

    கோட்டா நகரத்தின் பிரதான மார்க்கெட் பகுதியின் மையத்திலேயே இந்த தேவ்தா ஷீதர்ஜி ஹவேலி அமைந்துள்ளது. அழகிய கோட்டை மாளிகையான இது இங்குள்ள சுவரோவியங்கள் மற்றும் பூச்சு ஓவியங்களுக்கு புகழ் பெற்றுள்ளது.

    + மேலும் படிக்க
  • 10கவர்ன்மெண்ட் மியூசியம்

    கோட்டா நகரத்தின் பிரபல்யமான சுற்றுலா அம்சமான கவர்ன்மெண்ட் மியூசியம் பிரிஜ் விலாஸ் பேலஸ் அரண்மனையின் உள்ளே அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் பழைய நாணயங்கள், புராதன நூற்பிரதிகள் மற்றும் ஹடோத்தி சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    இங்குள்ள...

    + மேலும் படிக்க
  • 11பரோலி

    பரோலி

    கோட்டா நகரத்திலிருந்து ராணா பிரதாப் சாகர் செல்லும் வழியில் 45 கி.மீ தூரத்தில் பரோலி எனும் இந்த அழகிய இடம் அமைந்துள்ளது. அழகும் அமைதியும் நிரம்பிய இந்த ஸ்தலம் நாடெங்கிலிருந்தும் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஈர்க்கிறது.

    இந்த ஸ்தலம் இங்குள்ள பழமையான கடேஷ்வரர்...

    + மேலும் படிக்க
  • 12மதுரதீஷ் மந்திர்

    மதுரதீஷ் மந்திர்

    மதுரதீஷ் மந்திர் எனும் இந்த கோயில் கோட்டா நகரத்தில் ஒரு முக்கிய ஆன்மிக ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயில் கிருஷ்ண பக்தியை பின்பற்றும் வல்லப வம்சத்தாரால் கிருஷ்ண பகவானுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் அருகிலேயே ராதையின் சிலையையும் பக்தர்கள் இங்கு தரிசிக்கலாம்.

    + மேலும் படிக்க
  • 13கய்த்தூண்

    கய்த்தூண் என்ற இந்த இடம் கோட்டா தோரியா கைத்தறிப் புடவைகளுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகைகளுடன் கூடிய தரமான பருத்தி புடவைகள் இங்கு கிடைக்கின்றன. ஆர்வமுள்ள பயணிகள் இங்கு புடவைகள் நெய்யப்படுவதை பார்த்து மகிழலாம்.

    + மேலும் படிக்க
  • 14அல்நியா

    அல்நியா

    கோட்டா நகரத்திற்கு அருகிலேயே உள்ள இந்த அல்நியா எனும் ஸ்தலம் இங்குள்ள வரலாற்றுகாலத்துக்கு முந்தைய பாறைக்கிறுக்கல் ஓவியங்களுக்கு புகழ் பெற்றுள்ளது. தொல்லியல் நிபுணர்களும் வரலாற்றியல் நிபுணர்களும் இவை வரலாற்று காலத்துக்கு முந்தியவை என்பதை உறுதி செய்துள்ளனர்.

    ...
    + மேலும் படிக்க
  • 15தர்ராஹ் காட்டுயிர் சரணாலயம்

    தர்ராஹ் காட்டுயிர் சரணாலயம் 1955ம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளது. முற்காலத்தில் இந்த வனப்பகுதி கோட்டா மன்னர்களின் வேட்டைஸ்தலமாக திகழ்ந்துள்ளது. இங்கு காண்டாமிருகங்கள், மான்கள் மற்றும் புலிகள் ஆகிய விலங்குகள் வசித்துள்ளன.

    தற்சமயம் இந்த தர்ராஹ் காட்டுயிர்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Sun
Check Out
20 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon