Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோட்டா » ஈர்க்கும் இடங்கள் » கரடியா மஹாதேவ் கோயில்

கரடியா மஹாதேவ் கோயில், கோட்டா

38

கோட்டா நகரத்தில் உள்ள கரடியா மஹாதேவ் கோயில் எனும் இந்த முக்கியமான கோயில் சம்பல் ஆற்றுக்கு அருகில் உள்ளது. இந்த ஸ்தலத்திலிருந்து பார்க்கும்போது சம்பல் ஆற்றுப்பாதாளமும் அதனை சூழ்ந்துள்ள சமவெளிப்பிரதேசமும் அசர வைக்கிறது.

இந்தியாவில் உள்ள இயற்கை ரசிகர்கள் அனைவரும் ஒரு முறையாவது விஜயம் செய்து பார்த்து ரசிக்க வேண்டிய காட்சி இது. கோட்டா நகரத்தில் மிக முக்கியமான பிக்னிக் ஸ்தலமாகவும் இது புகழ் பெற்றுள்ளது. இந்த பிரதேசத்தின் அமைதியும் எழிலும் ஏராளமான பயணிகளை இங்கு கவர்ந்து இழுக்கின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Jun,Mon
Return On
09 Jun,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Jun,Mon
Check Out
09 Jun,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Jun,Mon
Return On
09 Jun,Tue