முகப்பு » சேரும் இடங்கள் » கோவளம் » எப்படி அடைவது

எப்படி அடைவது

திருவனந்தபுரத்திலிருந்து சாலை மார்க்கமாக 16 கி.மீ தூரத்தில் கோவளம் அமைந்துள்ளது. மாநிலத்தலைநகரான திருவனந்தபுரம் வந்து சேர்ந்து விட்டால் அங்கிருந்து சுலபமாக கோவளத்தை அடையலாம். அண்டை மாநிலங்களிலிருந்தும் கோவளத்துக்கு நேரடி பேருந்து சேவைகள் உள்ளன. திருவனந்தபுரம் நகரம் மற்ற மாநிலங்களோடு நல்ல முறையில் சாலை வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளதால் கோவளம் வருவது மிக எளிதாகவே உள்ளது.