முகப்பு » சேரும் இடங்கள் » கோவளம் » ஈர்க்கும் இடங்கள்
 • 01கோவளம் லைட் ஹவுஸ்

  கோவளம் லைட் ஹவுஸ்

  கோவளம் லைட் ஹவுஸ் என்று அழைக்கப்படும் இந்த கலங்கரை விளக்கம் கோவளத்திலுள்ள ஒரு முக்கியமான வரலாற்று சின்னமாகும். இது விழிஞ்சம் அல்லது விலிஞ்சம் லைட் ஹவுஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

  இதன் உச்சியில் ஏறி சுற்றிலும் உள்ள இயற்கைக்காட்சிகளை புகைப்படமெடுப்பதில்...

  + மேலும் படிக்க
 • 02காலேஜ் ஆஃப் அக்ரிகல்ச்சர்

  காலேஜ் ஆஃப் அக்ரிகல்ச்சர்

  காலேஜ் ஆஃப் அக்ரிகல்ச்சர் என்று அழைக்கப்படும் இந்த வேளாண்மைக்கல்லூரி வெள்ளயானி எனும் இடத்தில் உள்ளது. 1955ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கல்லூரி பல்வேறு வேளாண் அறிவியல் பிரிவுகளில் இளைநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளை வழங்குகிறது.

  பெருமை மிக்க இந்த...

  + மேலும் படிக்க
 • 03திருவல்லம் பரசுராம கோயில்

  திருவல்லம் பரசுராம கோயில்

  திருவல்லம் பரசுராமஸ்வாமி கோயில் கோவளத்துக்கு அருகில் கரமனா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கேரளவில் பரசுராமருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரே கோயில் இதுவாகும். திருவனந்தபுரம் விமான நிலையம் மற்றும் கோவளம் நகரிலிருந்து 9 கி.மீ தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

  ...
  + மேலும் படிக்க
 • 04அருவிக்கரா

  அருவிக்கரா எனும் இந்த அழகிய கிராமம் திருவனந்தபுரம் மாவட்டத்துக்குள்ளேயே அமைந்துள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து 15 கி.மீ தூரத்திலுள்ள இந்த கிராமத்தின் வழியாக கரமனா எனும் ஆறு ஓடுகிறது.

  ஒரு அணைத்தேக்கம் மற்றும் தோட்டப்பூங்காவுக்காக இக்கிராமம் பிரசித்தி...

  + மேலும் படிக்க
 • 05கோவளம் ஜம்மா மஸ்ஜித்

  கோவளம் ஜம்மா மஸ்ஜித்

  கோவளம் சுற்றுலா நகரின் மூன்றாவது பெரிய கடற்கரையான அஷோகா பீச் கடற்கரையில் இந்த ஜம்மா மஸ்ஜித் அமைந்துள்ளது. இந்த சிறு மசூதியானது இப்பகுதியிலேயே உள்ள கணபதி கோயிலுக்கு எதிரே சற்று தள்ளி காணப்படுகிறது. ஹிந்துக்கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ள இந்த மசூதி இப்பகுதியில்...

  + மேலும் படிக்க
 • 06விழிஞ்சம் கிராமம்

  கேரள மாநிலத்திலுள்ள விழிஞ்சம் கிராமம் கோவளம் நகரிலிருந்து 3கி.மீ தூரத்திலேயே உள்ளது. இந்த கிராமம் இங்குள்ள ஆயுர்வேத மசாஜ் மையங்களுக்கும், பீச் ரிசார்ட் விடுதிகளுக்கும் பிரசித்தி பெற்றுள்ளது. இந்த அம்சங்களுக்காகவே சர்வதேச அளவில் இந்த விழிஞ்சம் கிராமம் புகழ்...

  + மேலும் படிக்க
 • 07விழிஞ்சம் பாறைக்குகைக்கோயில்

  திருவனந்தபுரத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் இந்த விழிஞ்சம் பாறைக்குகைகள் அல்லது குடைவறைக்கோயில்கள் அமைந்துள்ளன. விழிஞ்சம் எனும் கிராமத்தில் காணப்படும் இந்த பாறைக்குகைகளில் பாறைச்சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.

  இவற்றில் பெரும்பாலானவை 8ம் நூற்றாண்டைச்...

  + மேலும் படிக்க
 • 08அனலோத்பவ மாதா சர்ச்

  அனலோத்பவ மாதா சர்ச்

  கோவளம் சுற்றுலாத்தலத்திற்கு அருகிலுள்ள ஒரு மீனவக்கிராமத்தின் கடற்கரையில் இந்த அனலோத்பவ மாதா சர்ச் எனும் பழமையான தேவாலயம் அமைந்துள்ளது. கோவளம் கடற்கரைகளிலிருந்து 6 கி.மீ தூரத்திலுள்ள இப்பகுதி ரம்மியமான சூழல் மற்றும் கடற்கரைக்காட்சிகளை கொண்டுள்ளது.

  மேலும்,...

  + மேலும் படிக்க
 • 09வெள்ளயானி ஏரி

  வெள்ளயானி ஏரி

  திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள மிகப்பெரிய நன்னீர் ஏரி இந்த வெள்ளயானி ஏரியாகும். உள்ளூர் மக்களால் இது வெள்ளயானி காயல் என்று அழைக்கப்படுகிறது. திருவனந்தபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஏரிப்பகுதி உள்ளூர் மக்களாலும், சுற்றுலா பயணிகளாலும்...

  + மேலும் படிக்க
 • 10சௌரா

  கோவளம் கடற்கரைப்பகுதியிலிருந்து 6 கி.மீ தூரத்திலுள்ள இந்த சௌரா ஒரு மீன்பிடி கிராமமாகும். இது விழிஞ்சம் பகுதியின் தென்கோடியில் உள்ளது. பல கிலோமீட்டர்கள் நீண்டு கிடக்கும் வெண்பரப்புடன் கூடிய கடற்கரையை இங்கு காணலாம்.

  பயணிகள் இங்கு கால் சோரும் வரை கடற்கரை...

  + மேலும் படிக்க
 • 11விழிஞ்சம் மரைன் அக்வாரியம்

  விழிஞ்சம் மரைன் அக்வாரியம்

  திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்சம் மரைன் அக்வாரியம் எனும் ‘மீன் பண்ணை மற்றும் காட்சியகம்’ சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி ரசிக்கப்படுகின்றது.

  இங்கு பல அரிய வகை நீர் வாழ் உயிரினங்களும் மீன்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன....

  + மேலும் படிக்க
 • 12ஹால்சியோன் கேஸ்சில்

  ஹால்சியோன் கேஸ்சில்

  ஹால்சியோன் கேஸ்சில் எனும் இந்த மாளிகை திருவாங்கூர் மஹாராணி சேது லட்சுமி பாயி என்பவருக்காக அவரது கணவர் ஸ்ரீ ராம வர்மா வலியக்கோயில் தம்புரான் என்பவரால் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது.

  1932ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனை அழகம்சங்கள் நிறைந்து கோட்டை போன்று...

  + மேலும் படிக்க
 • 13லைட் ஹவுஸ் பீச்

  கோவளம் கடற்கரைப்பரப்பின் தெற்குப்பகுதியில் இந்த லைட் ஹவுஸ் பீச் அமைந்துள்ளது. நகரத்திற்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளதால் இது அதிகமாக சுற்றுலாப்பயணிகள் புழங்கும் ஸ்தலமாக காணப்படுகிறது.

  முற்காலத்தில் இந்த கடற்கரைக்கு அருகிலுள்ள குன்றின்மீது விழிஞ்சம் லைட்...

  + மேலும் படிக்க
 • 14சமுத்ரா பீச்

  சமுத்ரா பீச்

  சமுத்ரா பீச் எனும் கடற்கரைப்பகுதி கோவளத்திலுள்ள மூன்று முக்கியமான கடற்கரைகளுள் ஒன்றாகும். கோவளத்தின் வடகோடியில் அமைந்துள்ள இந்த கடற்கரைக்கு மற்ற இரண்டிற்கு வருவதுபோல் அதிகம் பயணிகள் வருவதில்லை.

  வடபகுதியிலுள்ள கடற்கரைக்கும் தென் பகுதியிலுள்ள கடற்கரைக்கும்...

  + மேலும் படிக்க
 • 15ஹவா பீச்

  இந்த ஹவா பீச் கடற்கரை ‘ஈவ்ஸ் பீச்’ என்று பிரசித்தமாக அறியப்படுகிறது. அக்காலத்தில் ஏராளமான ஐரோப்பிய பெண் சுற்றுலாப்பயணிகள் இங்கு மேலாடையின்றி சூரியக்குளியலில் ஈடுபடும் வழக்கத்தை கொண்டிருந்ததால் இப்பெயர் வந்துள்ளது.

  இருப்பினும் தற்போது இந்த...

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
23 Apr,Mon
Return On
24 Apr,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
23 Apr,Mon
Check Out
24 Apr,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
23 Apr,Mon
Return On
24 Apr,Tue