Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோவளம் » ஈர்க்கும் இடங்கள் » கோவளம் லைட் ஹவுஸ்

கோவளம் லைட் ஹவுஸ், கோவளம்

39

கோவளம் லைட் ஹவுஸ் என்று அழைக்கப்படும் இந்த கலங்கரை விளக்கம் கோவளத்திலுள்ள ஒரு முக்கியமான வரலாற்று சின்னமாகும். இது விழிஞ்சம் அல்லது விலிஞ்சம் லைட் ஹவுஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

இதன் உச்சியில் ஏறி சுற்றிலும் உள்ள இயற்கைக்காட்சிகளை புகைப்படமெடுப்பதில் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். சொல்லப்போனால், நாட்டிலேயே அதிக அளவில் பயணிகளை கவரும் கலங்கரை விளக்கம் என்றே இதனை சொல்லலாம். இந்த கலங்கரை விளக்கத்தை ஒட்டி இருப்பதாலேயே இங்குள்ள கடற்கரை ‘லைட் ஹவுஸ் பீச்’ என்று அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

118அடி உயரத்தைக்கொண்டுள்ள இந்த கலங்கரை விளக்கம் பாறைக்கற்களால் கட்டப்பட்டு சிவப்பு மற்றும் வெள்ளை பட்டைகளாக வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. இதன் ‘விளக்கமைப்பு’ இன்றும் கப்பல்களுக்கு வழிகாட்டியாக பயன்படுகிறது.

1972ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட இந்த கலங்கரை விளக்கத்தில் திரும்பவும் 2003ம் ஆண்டில் பி.பி.டி நிறுவனத்தாரால் புதிய உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் உச்சியிலிருந்து கோவளத்தின் மூன்று முக்கிய கடற்கரைகளையும் பிரிக்கும் பிளவுகளை நன்றாக பார்க்கலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri