Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குதுரேமுக் » எப்படி அடைவது

எப்படி அடைவது

குதுரேமுக் சுற்றுலாத்தலமானது எல்லா அருகாமை நகரங்களுடனும் கர்நாடக மாநில அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்துகளால் (KSRTC) நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. இவை குறைந்த கட்டணத்தில் நிறைவான சௌகரியமான பயண வசதிகளைக்கொண்டுள்ளன. இது தவிர தனியார் வால்வோ சொகுசுப்பேருந்துகள் மற்று குளிர்சாதன சொகுசு வாகனங்கள் கர்கலா (50 கி.மீ), மங்களூர் (130கி.மீ), பெங்களூர் (350 கி.மீ) போன்ற நகரங்களிலிருந்து குதுரேமுக்கிற்கு இயக்கப்படுகின்றன.