பனிச்சறுக்கு, குஃப்ரி

சுற்றுலாப் பயணிகளிடம் அதிகமாகப் பிரபலமாகி வரும் குஃப்ரியின் சாகச விளையாட்டுக்களில் ஒன்று பனிச்சறுக்கு விளையாட்டு. மகசு பாலத்தின் பனி சூழ்ந்த சரிவுகளில், பனிச்சறுக்கி மகிழ ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குளிர் காலங்களில் இங்கு வருகின்றனர்.

இப்பகுதியில், குளிர்கால பனிச் சறுக்கு விழாக்கள் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படுகின்றன. இவ்விழாக்களில் இடம்பெறும் பனிச்சறுக்குப் போட்டிகளில்  பெரும் எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகள் கலந்துகொள்கின்றனர்.

அனுபவம் மிகுந்த பயிற்சியாளர்கள், பனிச்சறுக்கு நிகழ்வுகளைக் கண்காணிப்பார்கள். சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான பனிச் சறுக்கு உபகரணங்கள் இங்கு எளிதில் வாடகைக்குக் கிடைகின்றன.

Please Wait while comments are loading...