Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குமரகம் » எப்படி அடைவது

எப்படி அடைவது

கோட்டயத்திலிருந்து கேரள மாநில அரசுப்பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்து சேவைகள் மூலம் குமரகம் ஸ்தலத்தை எளிதாக வந்தடையலாம். பெங்களூர், கோயமுத்தூர், கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் சென்னையிலிருந்து சொகுசு பேருந்துகளும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தனியார் சுற்றுலா நிறுவனங்களால் நடத்தப்படும் விசேஷ சுற்றுலாச்சேவைகளையும் பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.