Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கர்னூல் » எப்படி அடைவது

எப்படி அடைவது

அரசு போக்குவரத்துக்கழகம் மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் கர்னூல் நகரத்துக்கு பேருந்து சேவைகளை இயக்குகிறது. மேலும், பெங்களூர் மற்றும் சென்னை நகரங்களிலிருந்தும் கர்னூல் நகரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஹைதராபாத் நகரிலிருந்துகர்னூலுக்குகுறைந்த கட்டணத்தில் அடிக்கடி வேன் சேவைகள் இயக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.