Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குருக்ஷேத்ரா » எப்படி அடைவது

எப்படி அடைவது

குருக்ஷேத்ரா நகரம் அருகிலுள்ள ஹரியானா மாநில நகரங்களான பெஹோவா, லட்வா, ஷஹாபத், தானேசர், கைத்தால் போன்றவற்றுடன் நல்ல சாலை வசதிகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. NH 1மற்றும் மாநில நெடுஞ்சாலை 5 ஆகிய நெடுஞ்சாலைகள் குருக்ஷேத்ரா வழியே செல்கின்றன.