Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குருக்ஷேத்ரா » ஈர்க்கும் இடங்கள்
  • 01பிரம்மசரோவர் தீர்த்தக்குளம்

    பிரம்மசரோவர் தீர்த்தக்குளம் எனும் இந்த புனித தீர்த்தம் தானேசரில் அமைந்துள்ளது. புராணக்கதைகளின்படி, ஒரு பெரிய யாகத்தின்முடிவில் பிரம்மா இந்த குருக்ஷேத்ரா நகரத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

    தீர்த்தக்குளத்தின் நடுவே ஒரு சிவன் சிலையும் அமைந்துள்ளது. ஒரு...

    + மேலும் படிக்க
  • 02சன்னிஹித் சரோவர்

    சன்னிஹித் சரோவர்

    சன்னிஹித் சரோவர் எனும் இந்த இடம் ஏழு புனித சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் ஸ்தலமாக பெயர்பெற்றுள்ளது. ‘சன்னிஹித்’ எனும் ‘சேகரம்’ எனும் பொருளை உணர்த்துகிறது. 

    ஏழு புனித ஆறுகளிலிருந்து நீர் இந்த தீர்த்தத்தில் சூரிய கிரகணம் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 03கிருஷ்ணா மியூசியம்

    கிருஷ்ணா மியூசியம்

    இந்தியாவின் மிக முக்கியமான பழமையான இதிஹாசமான மஹாபாரதம் முழுதுமே கிருஷ்ணரை மையமாகக்கொண்டு பின்னப்பட்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. எல்லா பாத்திரப்படைப்புகளும் கிருஷ்ணரால் இயக்கப்பட்டு தங்கள் செயல்களை நிகழ்த்துவதாக இந்த காவியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது....

    + மேலும் படிக்க
  • 04ஜோதிஸார்

    ஜோதிஸார்

    ஹிந்துக்கள் மத்தியில் மிகப்புனிதமான ஸ்தலமாக கருதப்படும் இந்த ஜோதிஸார் எனும் இடத்தில்தான் கிருஷ்ணர்  அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்ததாக கூறப்படுகிறது.

    குருக்ஷேத்ர போர் துவங்கிவிட்டது என்பதை அறிவிக்கும் சங்கு இந்த இடத்தில் முழங்கப்பட்டதாகவும்...

    + மேலும் படிக்க
  • 05குருக்ஷேத்ரா பனோரமா அன்ட் சைன்ஸ் சென்டர்

    குருக்ஷேத்ரா பனோரமா அன்ட் சைன்ஸ் சென்டர்

    கிருஷ்ணா மியூசியத்திற்கு அடுத்ததாக இந்த மையம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தின் தரைத்தளத்தில் பல்வேறு தொடு-காண்திரை அமைப்புகள் காணப்படுகின்றன.

    முதல் தளத்தில் பிரம்மாண்ட பனோரமா காட்சித்திரை அமைப்புகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் மஹாபாரதப்போர் குறித்த...

    + மேலும் படிக்க
  • 06கல்பனா சாவ்லா கோளரங்கம்

    கல்பனா சாவ்லா கோளரங்கம்

    இந்தியாவை பெருமைப்படவைத்த விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா ஹரியானா மாநிலத்தின் கர்னால் பகுதியில் பிறந்தவராவார். ஹரியானா மாநில அரசு இவரை கௌரவிக்கும் நோக்கத்துடன் அவரது பெயரில் கோளரங்கம் ஒன்றை அமைத்துள்ளது.

    விண்வெளி ஓடத்தில் இதர அமெரிக்க வீரர்களுடன்...

    + மேலும் படிக்க
  • 07கெஸ்ஸல் மால்

    கெஸ்ஸல் மால்

    குருக்ஷேத்ரா நகரத்தில் உள்ள பிரசித்தமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்தான்  இந்த கெஸ்ஸல் மால். உற்சாகமூட்டும் சூழல் மற்றும் அழகான நவீன அமைப்போடு இது காட்சியளிக்கிறது.

    1 லட்சம் சதுர அடி பரப்பளவை கொண்டிருக்கும் இந்த வளாகமானது அம்பாலா, கர்னால் மற்றும் யமுனா நகர்...

    + மேலும் படிக்க
  • 08லைட் அன்ட் சவுண்ட் ஷோ

    லைட் அன்ட் சவுண்ட் ஷோ

    குருக்ஷேத்ராவில் உள்ள யாத்திரை ஸ்தலங்களின் முக்கியத்துவத்தையும் வரலாற்றுப்பின்னணியையும் எடுத்துக்காட்டுவதற்காக ஹரியான மாநில அரசு இங்கு பல இடங்களில் ஒலி-ஒளிக்காட்சி சேவைகளை வழங்கும் அமைப்புகளை உருவாக்கியிருக்கிறது.

    ஸ்ரீ கிருஷ்ணா மியூசியம் மற்றும் ஜோதிஸார்...

    + மேலும் படிக்க
  • 09பீஷ்ம குண்ட்

    பீஷ்ம குண்ட்

    தானேசர் பகுதியில் நர்காதரி எனும் இடத்தில் இந்த பீஷ்ம குண்ட் அமைந்துள்ளது. பிதாமகர் என்று கௌரவர்களாலும் மதிக்கப்பட்டவர் பீஷ்மர். கௌரவர்கள் பக்கம் இவர் வாழ்ந்தாலும் பாண்டவர்கள் இவர்கள் பெரிதும் மதித்தனர்.

    இவர் தான் விரும்பும் வரை வாழ்ந்து, விரும்பும் போது...

    + மேலும் படிக்க
  • 10தரோஹார்

    தரோஹார்

    தரோஹார் ஹரியானா மியூசியம் எனப்படும் இந்த அருங்காட்சியகத்தில் ஹரியானா நாட்டுப்புற கலை மற்றும் பாரம்பரிய மையம் அமைந்துள்ளது. உலகெங்கிலுமிருந்தும் பார்வையாளர்கள் இந்த மையத்திற்கு வருகை தருகின்றனர்.

    ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நார்வே, ரஷ்யா, சிலி, மலேஷிய,...

    + மேலும் படிக்க
  • 11சரஸ்வதி ஃபாரெஸ்ட் ரிசர்வ்

    சரஸ்வதி ஃபாரெஸ்ட் ரிசர்வ்

    சரஸ்வதி ஃபாரெஸ்ட் ரிசர்வ் எனப்படும் இது பலவகை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் காணப்படும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இங்கு பலவகையான வசிப்பிட மற்றும் புலம்பெயர் பறவைகளும் காணப்படுகின்றன. இயற்கைச்சூழலை ரசிப்பதற்கும் பிக்னிக் சிற்றுலா மேற்கொள்ளவும் இது மிகவும்...

    + மேலும் படிக்க
  • 12Sheikh Chehli ka makbara

    Sheikh Chehli, was a profoundly erudite scholar, a venerable Sufi Saint and a spiritual teacher. Dara Shikoh, the scholar prince of the Mughal Emperor Shah Jahan was his disciple and an ardent admirer.

    The mausoleum of Sheikh Chehli is built on the mounds...

    + மேலும் படிக்க
  • 13ஸ்தானேஷ்வரர் மஹாதேவ் கோயில்

    ஸ்தானேஷ்வரர் மஹாதேவ் கோயில்

    மஹாதேவ் எனும் பெயர் சிவபெருமானை குறிப்பிடும் மற்றொரு சொல்லாகும். குருக்ஷேத்ரா மாவட்டத்தில் தானேசர் எனும் இடத்தில் உள்ள ஸ்தானேஷ்வரர் மஹாதேவ் கோயிலில் சிவலிங்கம் ஒன்றை பார்க்கலாம்.

    இந்த புராதனமான கோயிலில் பாண்டவர்கள் வழிபட்டதாக கூறப்படுகிறது. மஹாபாரதப்போரில்...

    + மேலும் படிக்க
  • 14நாபி கமல்

    நாபி கமல்

    நாபி என்பது தொப்புளையும் கமல் என்பது தாமரை மலரையும் குறிக்கிறது என்பதை சொல்லவே வேண்டியதில்லை. ஆனால் இவை இரண்டுக்கும் என்ன சம்பந்தம் என்பதில் இந்த ஸ்தலத்தின் முக்கியத்துவம் அடங்கியுள்ளது.

    அதாவது விஷ்ணுவின் தொப்புள் பகுதியிலிருந்து ஒரு தாமரை மலர் வடிவில்...

    + மேலும் படிக்க
  • 15வால்மீகி ஆஷ்ரம்

    வால்மீகி ஆஷ்ரம்

    வால்மீகி ஆஷ்ரம் எனும் இந்த ஆன்மீக வழிபாட்டுத்தலம் வால்மீகி முனிவரின் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இவரே ராமாயண மஹாகாவியத்தை எழுதியவர் ஆவார்.

    வால்மீகி ஆஷ்ரம வளாகம் முழுதுமே வெள்ளை வண்ணம் பூசப்பட்டும், வெண் பளிங்குக்கற்களால் அலங்கரிக்கப்பட்டும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat