Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குருக்ஷேத்ரா » ஈர்க்கும் இடங்கள் » கெஸ்ஸல் மால்

கெஸ்ஸல் மால், குருக்ஷேத்ரா

50

குருக்ஷேத்ரா நகரத்தில் உள்ள பிரசித்தமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்தான்  இந்த கெஸ்ஸல் மால். உற்சாகமூட்டும் சூழல் மற்றும் அழகான நவீன அமைப்போடு இது காட்சியளிக்கிறது.

1 லட்சம் சதுர அடி பரப்பளவை கொண்டிருக்கும் இந்த வளாகமானது அம்பாலா, கர்னால் மற்றும் யமுனா நகர் போன்றவை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. குருக்ஷேத்ரா மட்டுமல்லாமல் இதர நகரங்களிலிருந்தும் இது ஷாப்பிங் பிரியர்களை ஈர்க்கிறது.

இந்த ஷாப்பிங் மால் மூன்று தளங்களை கொண்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் பிரபல பிராண்டுகளின் ஷோரூம்கள் அமைந்துள்ளன. மூன்றாவது தளம் உணவகங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மூன்று மல்ட்டிபிளெக்ஸ் சினிமா அரங்குகளும் இந்த மாலில் இடம் பெற்றுள்ளன. குருக்ஷேத்ராவில் வேறு மல்ட்டிபிளக்ஸ் அரங்குகள் இல்லை என்பதால் இங்கு கூட்டம் அலைமோதுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Sep,Thu
Return On
11 Sep,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Sep,Thu
Check Out
11 Sep,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Sep,Thu
Return On
11 Sep,Fri