கிருஷ்ணா மியூசியத்திற்கு அடுத்ததாக இந்த மையம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தின் தரைத்தளத்தில் பல்வேறு தொடு-காண்திரை அமைப்புகள் காணப்படுகின்றன.
முதல் தளத்தில் பிரம்மாண்ட பனோரமா காட்சித்திரை அமைப்புகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் மஹாபாரதப்போர் குறித்த அறிவியல்பூர்வமான விளக்கங்கள் விவரிக்கப்பட்டிருக்கின்றன.