Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குட்ஜ் » ஈர்க்கும் இடங்கள் » நாராயண் சரோவர் சரணாலயம்

நாராயண் சரோவர் சரணாலயம், குட்ஜ்

21

குட்ஜ் பகுதியில் அமைந்திருக்கும் இன்னுமொரு முக்கிய சரணாலயம், நாராயண் சரோவர் சரணாலயம் ஆகும். 15 வகையான இனங்களைச் சேர்ந்த விலங்குகள் இந்த சரணாலயத்தில் காணப்படுகின்றன.

குறிப்பாக மற்ற காலநிலைகளில் வாழ முடியாத விலங்குகள் இந்த சரணாலயத்தில் வாழ்ந்து வருகின்றன. மேலும் ஒருசில பாலூட்டிகளான காட்டு பூனைகள், பாலைவன நரிகள் மற்றும் காட்டுக் கரடிகள் போன்ற விலங்குகளும் இந்த சரணாலயத்தில் வசிக்கின்றன.

பயமே இல்லாத விலங்கு என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற ஹனி பட்கர் என்ற விலங்கும் இந்த சரணாலயித்தில் வசித்து வருகின்றது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 May,Fri
Return On
30 May,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 May,Fri
Check Out
30 May,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 May,Fri
Return On
30 May,Sat