Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குட்ஜ் » ஈர்க்கும் இடங்கள் » குட்ஜ் பஸ்டர்ட் சரணாலயம்

குட்ஜ் பஸ்டர்ட் சரணாலயம், குட்ஜ்

21

லாலா பர்ஜன் சரணாலயம் என்று அழைக்கப்படும் குட்ஜ் பஸ்டர்ட் சரணாலயம் 1992-ல் குட்ஜியில் இருக்கும் ஜக்கு என்ற கிராமத்திற்கு அருகில் அமைக்கப்பட்டது.

குறிப்பாக ஓட்டிடிடேயின் ஏவியன் குடும்பத்தைச் சேர்ந்த பறக்கும் மிக அதிக எடை கொண்ட கிரேட்ட இந்தியன் பஸ்டர்ட் என்ற பறவை இனத்தைப் பாதுகாப்பதற்காக இந்த சரணாலயம் அமைக்கப்பட்டது.

இந்த கிரேட்ட இந்தியன் பஸ்டர்ட்  ஒரு ஆபத்தான பறவையாகும். இந்தப் பறவை மிக எளிதாக சரணாலயத்தில் உள்ள புல்வெளியில் தன்னை மறைத்துக் கொள்ளும்.

சுற்றுலாப் பயணிகளை இந்தப் பறவை வெகுவாக கவரும். அதோடு இந்த சரணாலயத்தில் சின்கராக்கள், காட்டு பூனைகள் மற்றும் நைல்கைஸ் போன்ற விலங்குகளும் உள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed