லாட்னூன் நகரில் அமைந்திருக்கும் ஜெயின் விஷ்வ பாரதி பல்கலைகழகம் இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த பல்கலைகழகம் 1970-ஆம் ஆண்டு ஜெயின் தேராபந்த்தின் தலைவராக இருந்த ஆச்சார்ய துளசி அவர்களால் தொடங்கப்பட்டது.
இதன்...
லாட்னூன் நகரில் அமைந்திருக்கும் தர்காக்களிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த தர்காவாக உமர்ஷாபீர் தர்காஹ் கருதப்படுகிறது. இந்த தர்காஹ் மதிப்புமிக்க ஆன்மீக ஆளுமை ஒருவருடைய நினைவாக கட்டப்பட்ட சூஃபி இஸ்லாமிய புனித ஸ்தலமாகும்.
இங்கு வரும் பயணிகள் இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரி...
லாட்னூன் நகரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் ஸ்தலமான திகம்பர ஜெயின் பாரா கோயில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. இந்தக் கோயில் ஜைன தீர்த்தங்கரர்களின் எழில் கொஞ்சும் சிலைகளுக்காகவும், சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த தூண்களுக்காகவும், அரிய கலைப்பொருட்களின்...
லாட்னூன் நகரிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சலாசர் பாலாஜி அல்லது சலாசர் தாம் ஒரு புகழ்பெற்ற புனித ஸ்தலமாகும். இந்தக் கோயில் பாலாஜி என்ற பெயரில் பிரபலமாக அறியப்படும் ஹனுமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
இங்கு சைத்ரா மற்றும் அஷ்வின்...
தல் சாப்பர் சரணாலயம் லாட்னூன் நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த சரணாலயம் இந்தியாவின் மிக அழகான மான் வகையை சேர்ந்த கருப்பு வெளிமான்களுக்கு வாழ்விடமாக இருந்து வருகிறது.
இங்கு செழுமையாகவும், அடர்த்தியாகவும் வளர்ந்திருக்கும் சீமை...