லாட்னூன் நகரில் அமைந்திருக்கும் தர்காக்களிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த தர்காவாக உமர்ஷாபீர் தர்காஹ் கருதப்படுகிறது. இந்த தர்காஹ் மதிப்புமிக்க ஆன்மீக ஆளுமை ஒருவருடைய நினைவாக கட்டப்பட்ட சூஃபி இஸ்லாமிய புனித ஸ்தலமாகும்.
இங்கு வரும் பயணிகள் இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரி 772-இன் காலத்திய கல்வெட்டுகள் சிலவற்றை இந்த தர்காவில் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications