Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லக்கிசராய் » ஈர்க்கும் இடங்கள்
  • 01அபிநாத் அஸ்தன்

    அபிநாத் அஸ்தன்

    நோன்கர்ரில், மலை மீது இருக்கும் ஓர் அழகிய இடம் தான் அபிநாத் அஸ்தனாகும். புராண நம்பிக்கையின் படி அபிநாத் பாபா என்பவர் வியாதிகளை குணப்படுத்துபவராக விளங்கினார்.

    இவர் தன் வாழ்நாள் முழுவதும் நோன்கர் மக்களுக்காக நச்சு முறிப்பானை வழங்கிக்கொண்டே இருந்தார்....

    + மேலும் படிக்க
  • 02பகவதி அஸ்தன்

    பகவதி அஸ்தன்

    பகவதி அஸ்தன் என்ற இடத்தில் பகவதி மாதாவை பக்தர்கள் வழிபடலாம். இதன் ஆன்மீக முக்கியத்துவத்தாலும் மலை மீது அமைந்துள்ளதால் இயற்கை அழகு சேர்ந்திருப்பதாலும் இது பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் உள்ளது. நாக பஞ்சமியின் போது இந்த இடத்தில் ஆன்மீக கொண்டாட்டங்கள்...

    + மேலும் படிக்க
  • 03பரஹியா

    பரஹியா

    தொழில் நுட்ப வளர்ச்சியுடன் விளங்கும் பரஹியா நகரம் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள மக்களுக்கு விவசாயம் தான் முதன்மையான தொழிலாகும். இங்கே அனைத்து வகை பருப்புகளும் கார் காலப் பயிர்களும் பயிரிடப்படுகிறது.

    இந்த நகரத்திலிருந்து மாநிலத்திலுள்ள மற்ற...

    + மேலும் படிக்க
  • 04ஷ்ரிங்கி ரிஷி

    ஷ்ரிங்கி ரிஷி

    அறிவு சார்ந்த கஷ்யபா வம்சாவழியை சேர்ந்த துறவியான ஷ்ரிங்கி ரிஷி இந்திய வரலாற்றில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவருடைய ஆசிரமம் சரயு நதிக்கரையில் அமைந்துள்ள லக்ஷ்மன் காட்டில் அமைந்துள்ளது.

    + மேலும் படிக்க
  • 05ராஜௌனா

    ராஜௌனா

    புத்த மதத்தினருக்கு முக்கியமான இடமாக விளங்குகிறது ராஜௌனா என்று ஹுன் சங் என்ற சுற்றுலாப் பயணி ஒருவர் கூறியுள்ளார். மேலும் இங்கு பல புத்த மத மடங்கள் உள்ளன.

    பல்ஸ் அரச குடும்பத்தின் கடைசி பேரரசரான இந்திரடமனுக்கு தலைநகரமாக விளங்கியது இந்த இடம். இங்கு காணப்படும்...

    + மேலும் படிக்க
  • 06நோன்கர்

    நோன்கர்

    லக்கிசராயிலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நோன்கர். தொல்பொருள் ஆராய்ச்சிக்காக தோண்டப்பட்டு காணப்படும் இந்த இடம் பழமையான இந்திய வரலாற்றை பிரதிபலிக்கும்.

    மணற்கல்லினால்  செய்யப்பட்ட பல கடவுள்களின் சிலைகள் இந்த இடத்தில் இருந்து தோண்டி...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue