Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லாண்ஸ்டவுன் » ஈர்க்கும் இடங்கள் » ஜங்கிள் சஃபாரி

ஜங்கிள் சஃபாரி, லாண்ஸ்டவுன்

21

லாண்ஸ்டவுனுக்கு சுற்றுலா வரும் பயணிகள், ஜங்கிள் சஃபாரியில் ஈடுபடுவதில் அதிக ஆர்வக் காட்டி வருகின்றனர். இங்கு இயற்கையின் மடியில் அமைந்துள்ள பச்சைப்பசேலான  ஓக் மற்றும் பைன் மரங்கள், பார்வையாளர்களுக்கு மனதை விட்டு நீங்காத பரவசத்தை தருகின்றன. 

இக்காடுகளில், தனித்துவம் வாய்ந்த ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. எனவே, இவ்விடம் உயிரியல் ஆராய்ச்சிக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகின்றது.

இப்பகுதியில் ஆண்டு முழுவதும் இதமான வானிலையே நிலவுகிறது. காலார இக்காடுகளில் உள்ள புள்வெளிகளில் உலவுவதும் ஒரு இதமான அனுபவமாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
03 Jul,Fri
Return On
04 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
03 Jul,Fri
Check Out
04 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
03 Jul,Fri
Return On
04 Jul,Sat