2023 இல் இந்திய திரை நட்சித்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் விரும்பி சென்ற சுற்றுலாத் தலங்கள் இவை தான்!
ஒரு சுற்றுலாத் தலம் எப்படி பிரபலமாகிறது? நமக்கு பிடித்த அல்லது பிரபலமான திரை நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்களும் ஒரு இடத்திற்கு சென்று வந்தால் உடனே அந்த இடத்தைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள்...
புதுச்சேரியில் விடிய விடிய களைக்கட்டும் புத்தாண்டு கொண்டாட்டாங்கள் – இப்போதே டிக்கெட் புக் செய்யுங்கள்!
இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு அழகான கடற்கரை நகரமான புதுச்சேரி நீங்கள் வேறு எங்கும் கண்டிறாத துடிப்பான புத்தாண்டு கொண்டாட்டங்களை வழங்குகிறது. பிரெஞ்சு காலனி ஆதிக்கச் செல்வாக்கு, அழகிய...
கவலை எல்லாம் மறந்து இயற்கையோடு இணைஞ்சு இருக்க இந்த இடத்துக்கு வாங்க!
வாழ்க்கை, எதிர்காலம், வேலை பற்றிய கவலையிலே நாம் நம்மையே மறந்து விடுகிறோம். அவ்வப்போது ஒரு சின்ன பிரேக் எடுத்து நமது மனதிற்கும், உயிருக்கும் புத்துணர்ச்சி அளிப்பது மிகவும் அவசியம். பசுமையான...
சென்னையில் பிரண்ட்ஸ் மற்றும் பெண்களாக சுற்றுலா செல்ல பெஸ்ட் ஐடியாஸ் இது தான்!
எந்தவொரு எதிர்மறையான எண்ணமும் இல்லாமல், செய்யும் உதவிக்கு பதில் எதிர்பாராமல், உற்ற நேரத்தில் தோளுக்கு தோளாய் நின்று, நம் சுகம், துக்கம், சந்தோஷம், வெற்றி, தோல்வி என நம் வாழ்வின் ஒவ்வொரு...
ரயிலில் வழங்கப்படும் உணவு பிடிக்கவில்லையா – இப்படி புகார் கொடுங்கள்!
இந்திய ரயில்வே மூலம் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயன் பெறுகின்றனர். இந்திய ரயில்வே அதன் பயணிகளுக்கு மேம்பட்ட சேவையை வழங்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி நீண்ட தூரம் பயணிக்கும்...
தமிழ் மொழி பேசும் ஆப்பிரிக்க பழங்குடியின கிராமம் – ஆப்பிரிக்க நாட்டில் தமிழ் எப்படி வந்தது?
உலகிலேயே மிகப் பழமையான மொழி தமிழ் தான் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னால் கடலுக்கடியில் மூழ்கிய லெமூரியா கண்டத்திலேயே தமிழ் பேசப்பட்டது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்....
ஊட்டி, கொடைக்கானலை விடுங்க - இந்த ரம்மியமான மலைப்பிரதேசத்திற்கு போயிட்டு வாங்க!
நம்ம ஊருல ஊட்டி, கொடைக்கானலை தவிர்த்து வேறு மலைப்பிரதேசங்களே இல்லையா என்று உங்களுக்கு தோணலாம். ஆனால் உண்மையில், பல அழகான, பிரபலமற்ற, சூப்பரான, இயற்கை எழில் கொஞ்சும் மலைவாசஸ்தலங்கள் தமிழ்நாட்டில்...
திருப்பூருக்கு பக்கத்தில இப்படி ஒரு இடமா – ‘குட்டி திபெத்’ – மிஸ் பண்ணிடாதீங்க!
திருப்பூருக்கு பக்கத்தில இப்படி ஒரு இடமா? என்று உங்களை அதிசய வைக்கும் இந்த இடம் திருப்பூர் மையத்தில் இருந்து 3 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது. இதமான வானிலை, எங்கு திரும்பினாலும் புத்த...
இந்தியா உட்பட உலக நாடுகளில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று – மூன்றாவது அலையா?
கோவிட்-19 தொற்று சமீபத்திய அதிகரிப்பு மற்றும் கேரளாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட JN.1 மாறுப்பட்ட வைரஸ் அடையாளம் காணப்பட்டதை அடுத்து "தொடர்ச்சியான விழிப்புணர்வை" பராமரிக்குமாறு மத்திய அரசு,...
பெங்களூரில் இருந்து நந்தில் ஹில்ஸுக்கு எலெக்ட்ரிக் ரயில் – இனி சுலபமா சுற்றுலா போகலாம்!
பெங்களூரில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நந்தி ஹில்ஸ், பெங்களூருவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கும், பெங்களூரு வாசிகளுக்கும் மிகவும் பிடித்த ஒரு சுற்றுலாத் தலமாகும்....
சென்னையில இப்படி ஒரு இடமா – மறக்காம இந்த வார இறுதியிலே குடும்பத்தோட இங்க போய்டணும்!
இந்த வார இறுதியில் உங்கள் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ண ஒரு சூப்பர் இடத்தை நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்! பருவமழை சென்னையின் அனைத்து ஏரி மற்றும் குளங்களை...
சபரிமலை ஐயப்பனுக்கு நீங்களும் கடிதம் எழுதலாம் தெரியுமா? ஐயப்பனுக்காக மட்டுமே செயல்படும் சிறப்பு தபால் நிலையம்!
இந்திய நாட்டில் இருவருக்கும் மட்டுமே தனி தபால் குறியீடு உள்ளது, அவர்களின் பெயர்களுக்கு கடிதம் எழுதினால் நேரடியாக அந்த கடிதங்கள் அவர்களை சென்றடையும். அந்த இருவர் - இந்திய நாட்டின் குடியரசு தலைவர்,...
முதன்முதலாக ஆர்க்டிக் வட்டத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி - பங்கேற்கும் இந்திய விஞ்ஞானிகள்
இந்தியா அறிவியல், விஞ்ஞானம், வானவியல், தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளிலும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்நிலையில் ஆர்க்டிக்கிற்கு தனது முதல் குளிர்கால பயணத்தை தொடங்குவதன் மூலம்...
சென்னையின் மிகப்பெரிய அரண்மனை – இன்னமும் அரண்மனையில் வாழும் மன்னர் குடும்பம்!
சென்னையில் மால்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், சினிமா தியேட்டர்கள், கடற்கரைகள் பற்றி நமக்கு தெரிந்த அளவிற்கு சென்னையின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களைப் பற்றி தெரிவது இல்லை. அப்படி ஒன்று தான், சென்னை...
கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சென்னையின் இந்த பெஸ்ட் கேக் கடைகளில் கேக், பேஸ்ட்ரி வாங்குங்கள்!
விடைபெறும் 2023 ஆம் ஆண்டுக்கு டாட்டா சொல்லி அனுப்பி, அனைவரும் 2024 ஆம் ஆண்டை வரவேற்க தயாராகிவிட்டோம். கிருஸ்துமஸ் பண்டிகை தொடங்கி புத்தாண்டு வரை உலகம் முழுக்க பரபரப்பாக விற்கப்படும் ஒன்று தான்...
திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – டிசம்பர் 25 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
உலகப்பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மாதந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். சர்வ தரிசனம், ஆர்ஜித சேவா, VIP பிரேக் தரிசனம், சுப்ரபாத தரிசனம், திவ்ய தரிசனம் போன்ற...
ரூ.3000 கோடியில் திண்டுக்கல் பொள்ளாச்சி நான்கு வழி பைபாஸ் சாலை – விரைவில் திறப்புவிழா!
பொள்ளாச்சி ஆசியாவிலேயே மிகப்பெரிய வெல்லம் சந்தைகளில் ஒன்றாகவும், தென்னிந்தியாவின் மிகப்பெரிய கால்நடை சந்தையாகவும் உள்ளது. நாளுக்கு நாள் பொள்ளாச்சி செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து...
மிதக்கும் தென்மாவட்டங்கள் – 95 செ.மீ மழை பதிவு – நாளை முதல்வர் நேரில் ஆய்வு!
தமிழகத்தை விட்டு மழை இன்னும் போவதாய் தெரியவில்லை - சென்னையை புரட்டி போட்ட மழையிலிருந்து மீள்வதற்குள் தமிழகத்தின் தென் மாவட்டங்களை மழை கலங்கடிக்க வைத்துள்ளது! ஏராளமான மக்கள் இதனால் மோசமாக...