வந்தே பாரத் ரயிலில் இப்படி செய்யாதீர்கள் – செஞ்சா மாட்டிக்குவீங்க, அதிக அளவில் அபராதம் வேற கட்டணும்!
என்ன தான் ரயிலில் நாம் வசதியாக பயணம் செய்தாலும், ரயில் கழிவறைகள் நம்மை சற்று முகம் சுளிக்க வைக்கிறது. ரயில் கழிவறைகளில் துர்நாற்றம் வீசுவது, சுத்தமில்லாமல் இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும் அதற்குள்...
இந்தியாவின் இந்த பிரபல கோயில்களில் ஆண்களுக்கு கட்டாயம் அனுமதி இல்லை – பெண்கள் மட்டுமே செல்லக்கூடிய கோயில்கள்!
சபரிமலை சீசன் வந்துவிட்டால் போதும், ஆங்காங்கே பெண்கள் ஏன் அனுமதிக்கப்படவில்லை என ஒரு கூட்டமே கிளம்பிவிடும். பெண்களால் செல்ல முடியாத கோயில் என்றால் அது சபரிமலை மட்டும் தான். ஆனால், ஆண்கள்...
கோயம்புத்தூருன்னா ஊட்டி மட்டும் இல்லங்க – இந்த அழகான மலைவாசஸ்தலங்களும் தான்!
இயற்கை அழகு, வரலாறு, கலாச்சாரம் ஆகிய விஷயங்களுக்கு பெயர் போன கோயம்புத்தூர் ஓய்வு எடுப்பதற்கு சரியான இடமாகும். கோயம்புத்தூர் செல்லும் மக்கள் அனைவரும் ஊட்டிக்கு மட்டும் தான் சென்று வருகிறார்கள்!...
பிரபாஸ் திரைப்படத்திற்காக செங்கல்பட்டில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள 'புஜ்ஜி கார்' - சென்னையில் உலா வருகிறத
நீங்கள் சென்னையில் இருந்தால் கட்டாயம் இந்த புஜ்ஜி காரை பார்த்து விடுங்கள்! பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் திரைப்படங்களை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்ப்படுத்தியுள்ளன. இந்நிலையில்...
தாம்பரத்திலிருந்து மங்களூரு ஜங்க்ஷனுக்கு சிறப்பு ரயில் – டிக்கெட் கட்டணம் எவ்வளவு?
கோடை விடுமுறை, பல இடங்களில் சுற்றுலா சீசன் என்பதால் தென்னிந்தியாவில் இயக்கப்படும் பல ரயில்கள் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. டிக்கெட் புக் செய்தவர்களும் கூட சில இன்னல்களுடன் பயணிப்பதாக...
என்னது ரூ.600ல் கோவா போலாம்?
"டேய் மச்சான் இந்த வருசமாச்சும் கோவா போயே ஆகனும்டா"ன்னு, நம்மில் பெரும்பாலான இளைஞர்கள் சிறு வயதில் இருந்தே கோவா டூர் போகனும் என்று வருடம் தவறாமல் முடிவெடுத்து, பல ஆண்டுகள் கடந்தும் அந்த முடிவு...
முன்னாள் இந்திய பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு இவ்வளவு சலுகைகள் உள்ளதா?
சாதரணமாக அரசு அலுவலகங்களில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர் கூட, ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, வைப்பு நிதி, உதவித்தொகை ஆகியவற்றை பெறுகின்றனர். கடைநிலை ஊழியருக்கே இப்படி சலுகைகள் இருக்கும் போது,...
உங்கள் நண்பர்களுடன் ஜில்லுன்னு ஆட்டம் போட சென்னைக்கு பக்கத்தில இருக்கிற இந்த இடங்களுக்கு போங்க!
சென்னையை தவிர மற்ற எல்லா மாவட்டங்களும், ஏன் எல்லா மாநிலங்களும் கூட தென்மேற்கு பருவமழையினால் நனைய ஆரம்பித்து விட்டன. ஆந்திராவில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் சென்னைக்கு அருகாமையில் இருந்த...
இனி ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகர் ஹைதராபாத் கிடையாது – புதிய தலைநகரம் என்ன?
ஆந்திர மறுசீரமைப்புச் சட்டம், 2014 இன் பிரிவு 5 இன் படி, ஆந்திர மாநிலம் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா என இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. ஜூன் 2, 2014 முதல் 10 ஆண்டுகளுக்கு ஹைதராபாத் பொது...
IRCTC ஆல் அங்கீகரிக்கப்பட்ட இந்த செயலி உங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டை வழங்கும்!
ரயிலில் பயணம் செய்வது பல வகையில் நமக்கு சௌகரியமாக இருந்தாலும் கூட, உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டை பெறுவது என்பது நிச்சயம் ஒரு பெரிய காரியமாக உள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் ரயில்...
இந்தியவிலேயே குளிரான இடம் இது தான் – ஒரு இரவு தங்குவதற்குள் நாம் நடுநடுங்கி விடுவோம்!
ஸ்ரீநகருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை 1D இல் 3230 மீ உயரத்தில் அமைந்துள்ள ட்ராஸ் பள்ளத்தாக்கு தான் இந்தியாவிலேயே மிகவும் குளிர்ச்சியான இடமாம். இது கோடையிலும் கூட அதிகபட்சமாக 20 டிகிரி வெயிலை...
நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ரொம்பவும் பிடிச்ச 5 கோயில்கள் இவை தான்!
ஒரு படம் ஹிட் ஆனாலும் கூட இந்தியாவில் உள்ள நடிகர்கள் பாட்டு, நடனம், பார்ட்டி என கொண்டாடி தீர்த்து விடுகிறார்கள். ஆனால், அடிக்கடி மெகாஹிட் பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தாலும் கூட, இது போன்ற...
இனி சென்னை பேருந்துகளில் நீங்கள் தொங்கியபடி பயணம் செய்ய முடியாது – மாணவர்களுக்காக கொண்டு வரப்பட்ட திருத்தம்!
சென்னையின் பீக் ஹவர்களில் (Peak hours) அதாவது பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்லும் மக்கள் கிளம்பும் காலை நேரத்திலும், அவர்கள் வீட்டுக்கு திரும்பி வரும் மாலை நேரத்திலும்...
இங்கிலாந்து வசமிருந்த 1 லட்சம் கிலோ தங்கத்தை இந்தியா கொண்டு வந்த ரிசர்வ் வங்கி – ஏன்?
1991 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் இந்தியா தன்னிடம் உள்ள பெரும்பாலான தங்கத்தை இங்கிலாந்தில் அடகு வைத்ததோடு, பெரிய அளவில் கடனும் வாங்கி இருந்தது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா எவ்வளவோ...
நமது குழப்பங்களுக்கு பதிலளிக்கும் மந்திரக் கல் – யாராலும் நகர்த்த முடியாத கல் தானாகவே நகரும் அதிசயம்!
நீங்கள் படத்தில் பார்க்கும் இந்த கல் ஒரு சாதாரண கல் அல்லவே அல்ல! இந்த கல் உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது, மகாராஷ்டிராவின் மா துளிஜா பவானி கோவிலில் தான் இருக்கிறது இந்த கல். சத்ரபதி...
ஊட்டின்னா போட்டிங், மியூசியம், மலை ரயில் மட்டும் இல்லங்க – இந்த மறைந்திருக்கும் ரத்தினங்கள் தான்!
நம்ம பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரி சூப்பரா நல்ல ஜில்லுன்னு வானிலையை என்ஜாய் பண்ணக் கூடிய இடங்களில் ஒன்று தான் - ஊட்டி. ஆனால் ஊட்டிக்கு செல்லும் நாம் அனைவரும் தொட்டப்பெட்டா, தாவரவியல் பூங்கா, மலை ரயில்,...
சென்னையிலிருந்து திருச்சி இனி வெறும் 4 மணி நேரம் தான் - வந்துவிட்டது புதிய எக்ஸ்பிரஸ்வே!
இனி சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு மக்கள் மிகவும் விரைவாகவும, வசதியாகவும் செல்லலாம். தற்போதுள்ள 6 மணி நேரப் பயணத்திற்குப் பதிலாக மக்கள் இந்த இரண்டு முக்கிய நகரங்களுக்கு இடையே வெறும் 4 மணி...
காசு இருந்தா போதும்ங்க – கடலுக்கடியில் மூழ்கி கிடக்கும் டைட்டானிக்கை ஆராயப் போகும் கோடீஸ்வரர்!
கோடி கோடியாய் பணம் வைத்திருக்கும் கோடீஸ்வரர்கள் பாவம் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், உலகைச் சுற்றிப் பார்ப்பதிலும், ஆடம்பர பொருட்களை வாங்குவதிலும் பணத்தை செலவழித்துக்...