தமிழ்நாட்டில் மார்ச் மாதத்தில் கண்டுகளிக்க வேண்டிய அட்டகாசமான சுற்றுலாத் தலங்கள் இவை தான்!
கத்தரி வெயில் இன்னும் தொடங்கவில்லை, அதே போல குளிரும் சற்று குறைந்து விட்டது. இந்த நேரத்தில் தான் தமிழ்நாட்டில் எப்போதும் வெயில் வாட்டி வதைக்கின்ற இடங்கள் கூட ஓரளவு ரம்மியமாக தான் இருக்கின்றன....
முற்றிலுமாக பனி இல்லாமல் மாறப் போகிற ‘ஆர்க்டிக் பகுதி' - 10 வருடம் கூட தாங்காது!
அதிகரிக்கும் காற்று மாசுபாடு, கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வு, அபாயகரமாக அதிகரிக்கும் புவியின் வெப்பம், கடல் நீர் மட்டம் உயர்வு என இந்த பூமி மிகவும் பெரிய ஆபத்துகளை எதிர்கொண்டு வருகிறது. சமீபத்திய...
இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்படும் பாட் டாக்ஸி – சென்னைக்கும் வருமா பாட் டாக்ஸி?
நெரிசல் இல்லாத விரைவான போக்குவரத்திற்கு வழிவகுக்கும் பாட் டாக்ஸிகள் முதன்முதலாக இந்தியாவுக்குள் கால் எடுத்து வைக்கின்றன. தனிப்பயனாக்கப்பட்ட விரைவான போக்குவரத்து (PRT) என்று அழைக்கப்படும் 'பாட்...
‘மஞ்சுமேல் பாய்ஸ்’ எதிரொலி – சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் ‘குணா குகை’!
இன்ஸ்டாகிராம், பேஃஸ்புக், வாட்ஸ்அப் என எந்த சமூக வலைத்தளத்தை திறந்தாலும் ‘கண்மணி அன்போடு காதலன்' என்கிற பாடலோடு குணா குகையின் புகைப்படங்களும், வீடியோக்களும் தான் வலம் வருகின்றன. இதற்கு...
நீருக்கடியில் செல்லும் மெட்ரோ – முதன்முதலாக இந்தியாவில் அறிமுகம் – மார்ச் 06 முதல் நீங்கள் பயணிக்கலாம்!
உலகின் மிக உயரமான பாலம், உலகின் மிக நீண்ட பாலம், உலகின் மிக உயரமான சிலை, உலகின் மிக பெரிய கோயில் கோபுரம், உலகின் மிக நீண்ட ரயில்வே பிளாட்பார்ம் என இந்தியாவின் கட்டமைப்பு உலக பொறியியலுக்கு சவால்...
‘டீ’ இல்லாம நம்மால இருக்க முடியுமா - ஆனா இந்த டீ உண்மையிலே எப்படி வந்துச்சு?
வேலை டென்ஷன், படிப்பு டென்ஷன், மனசு சரியில்லை இல்ல உடம்பு சரியில்லை இப்படி எது எப்படி இருந்தாலும் 'வா ஒரு டீ குடிச்சிட்டு வரலாம், எல்லாம் சரியாகிடும்' என்கிற அளவுக்கு டீ அல்லது தேநீர் நமது அன்றாட...
வெறும் ரூ.35 இல் சென்னை to திருப்பதி ரயில் பயணம் – ஆதார் டிக்கெட் தரிசனம்!
கலியுகவரதனாக நமக்கு அருள் பாலிக்கும் திருவேங்கடமுடையானை நாம் எத்தனை முறை தரிசித்தாலும் நமக்கு சலிப்பதில்லை. வாழ்வில் எத்தனை முறை சென்றாலும் மீண்டும் மீண்டும் வர தூண்டக் கூடிய இடம் தான் திருமலை...
பூமியில் இருந்து அழிக்கப்பட்ட இந்த அழகான சுற்றுலாத் தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
நாம் நம் கண்களுக்கு தெரியும் தாஜ்மஹால், ஈபிள் கோபுரம், எகிப்து பிரமிடுகள், நயாகரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல பிரமிக்க வைக்கும் சுற்றுலாத் தலங்களை கண்டு வியந்து நிற்கிறோம். ஆனால் நமக்கு முன்னர் இந்த...
இனி புதுச்சேரியின் 21 சுற்றுலாத் தலங்களை வெறும் ரூ.150 இல் சுற்றிப் பார்க்கலாம் தெரியுமா?
பிரஞ்சு கலாச்சாரம், பழங்கால கட்டிடக்கலை, வண்ணமயமான கடற்கரைகள், வித விதமான கஃபேக்கள், பப்கள், ஷாப்பிங் என சுதந்திரமான சுற்றுலாவை பயணிகளுக்கு வழங்குகிறது நம் புதுச்சேரி. நாளுக்கு நாள் புதுச்சேரி...
ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு – CCTVயில் சிக்கிய மர்ம நபர் – இப்போதைக்கு அங்கு செல்வது ஆபத்தா?
கர்நாடக தலைநகர், இந்தியாவின் கார்டன் சிட்டி, இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகர், ஐடி ஹப் என பல பெருமைகளையும் சுமந்து நிற்கும் பெங்களூரு நகரம் இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இந்நிலையில்...
மார்ச் 08 அன்று வருகின்ற சிவராத்திரியன்று சென்னையின் இந்த கோவில்களுக்கு செல்லுங்கள் – சிவன் அருள் கிட்டும்!
சரியான வேலை கிடைக்கவில்லை, இன்னும் திருமணம் ஆகவில்லை, குழந்தை பேறு இல்லாமல் மிகவும் வாடி வதைகிறோம் என பலருக்கும் பல குறைகள் உண்டு. இப்படி நம் கேக்கும் எதையும் இந்த மகத்தான மகா சிவராத்திரி நாளில்...
அம்பானின்னா சும்மாவா - அம்பானி மகன் திருமணத்திற்காக சர்வதேச விமான நிலையமாக மாறிய ஜாம்நகர் விமான நிலையம்!
இந்தியாவின் மிகப்பெரிய இல்லை இல்லை, ஆசியாவிலேயே நம்பர் 1 பணக்காரரான கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் மிகவும் விமர்சியாக குஜராத்தின்...
இந்தியாவின் பிரமாண்ட திருமணம் – திருமணத்திற்கு முந்தைய விழாவுக்கே ரூ.1000 கோடி, ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்
உலக அளவில் இந்திய நாட்டில் தான் திருமணத்திற்கு என பிரமாண்ட செலவுகள் நடைபெறுவதாக அறிக்கை கூறுகிறது. சாமானிய மக்களே விமர்சியாக திருமணம் செய்யும் போது, இந்தியாவின் கோடீஸ்வரர்கள் சும்மா இருப்பார்களா?...
தென்னிந்தியாவையும் வட இந்தியாவையும் பிரிக்கும் ரயில்வே ஸ்டேஷன் இது தான் – இங்கிருந்து தான் ரயில்கள் பிரிகின்றன
தென்னிந்தியாவையும் வட இந்தியாவையும் புவியியல் ரீதியாக விந்திய மலைகளும், நர்மதா நதியும் பிரிக்கிறது என்றாலும், பொதுவாகவே வட மற்றும் தென் இந்தியர்கள் பல்வேறு பிரிவினைகளை கொண்டுள்ளனர். இரு பகுதிகளும்...
சென்னைக்கு பக்கத்தில இப்படி ஒரு இடமா – ஆர்ப்பரிக்கும் அருவி, நீச்சல் குளம், ஜில்லுன்னு காடுகள்!
உங்களுக்குள் தேங்கி இருக்கும் அழுத்தம் யாவையும் போக்க, நண்பர்களுடன் ஒரு ஜாலி பிக்னிக் செல்ல, குடும்பத்தினருடன் ஆட்டம் போட, காதலருடன் லாங் ரைடு செய்ய இந்த இடம் தான் சரியான சாய்ஸ். சென்னையில் இருந்து...
இந்தியாவின் 20 ஆவது பரபரப்பான விமான நிலையம் எது தெரியுமா – நம்ம மதுரை விமான நிலையம் தான்!
மதுரை விமான நிலையம் இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாகும். பல உள்நாட்டு நகரங்களை மதுரை நகரதுடன் இணைக்கும் மதுரை விமான நிலையம், நாட்டின் 20வது பரபரப்பான விமான நிலையம் என்ற பெருமையைப்...
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அருகே புதிதாக ரயில் நிலையம் – இனி மக்களுக்கு பிரச்சினை இல்லை!
சென்னையின் புதிய பேருந்து நிலையமான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் (KCBT) திறக்கப்பட்ட நாளில் இருந்தே பலதரப்பட்ட கருத்துகளும் எழுந்த வண்ணம் உள்ளன. பேருந்து நிலையம் சென்னை நகரில் இருந்து எங்கோ...
உடனடியாக பணம் செலுத்தாமல் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் தெரியுமா– IRCTCயின் Autopay!
ரயில் பயணம் இந்தியாவில் பிரபலமான மற்றும் வசதியான போக்குவரத்து முறையாக உள்ளது, மேலும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த தொடர்ந்து புதுமைகளை...