Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லாங்லெங் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது லாங்லெங் ரயில் மூலம்

லாங்லெங்கில் ரயில் நிலையம் கிடையாது. ஆகையால், ரயில் மூலமாக வருபவர்கள், திமாப்பூர் ரயில் நிலையத்தை அடைய வேண்டும். கொல்கத்தா மற்றும் குவஹாத்தியில் இருந்து பல ரயில்கள் திமாப்பூருக்கு இயக்கப்படுகின்றன. திமாப்பூரை அடைந்து, பேருந்தின் மூலம் மோகோக்சுங் செல்ல வேண்டும். பிறகு அங்கிருந்து மற்றொரு பேருந்தின் மூலம் லாங்லெங் செல்ல வேண்டும். இந்தச் சாலையில் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுவதால், வெகு நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ரயில் நிலையங்கள் உள்ளன லாங்லெங்

Trains from Bangalore to Longleng

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Dibrugarh Exp
(15901)
11:55 pm
Bengaluru City (SBC)
8:15 pm
Simaluguri Jn (SLGR)
MON

Trains from Chennai to Longleng

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Dibrugarh Exp
(15901)
9:05 am
Perambur (PER)
8:15 pm
Simaluguri Jn (SLGR)
MON

Trains from Delhi to Longleng

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ndls Dbrg Rjdhn
(12236)
9:25 am
New Delhi (NDLS)
3:25 am
Simaluguri Jn (SLGR)
TUE