மிசோரம் மாநிலத்தில் இரயில் நிலையங்கள் கிடையாது. சில்சார் இரயில் நிலையம் தான் இதற்கு அருகில் உள்ளது. சில்சார் இரயில் நிலையத்திலிருந்து லும்டிங் என்ற இடத்திற்கு குறுகிய இரயில் பாதை வழியாக செல்ல வேண்டும். அங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் குவஹடிக்கு இரயில் மூலம் செல்லலாம்.
ரயில் நிலையங்கள் உள்ளன லுங்க்லெய்