Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லுங்க்லெய் » எப்படி அடைவது

எப்படி அடைவது

மிசோரத்தின் பல பகுதிகளை தேசிய நெடுஞ்சாலை 54 கடந்து செல்கிறது. அதனால் லுங்க்லெய் மாநிலத்தின் இதர பகுதிகளுடன் சாலை வழி இணைப்பில் உள்ளது. சாலை வழி போக்குவரத்து தான் இங்கே பிரதான போக்குவரத்தாகும். மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் லுங்க்லெய்க்கு பேருந்துகள் இயங்குகின்றன. இங்கே வருவதற்கு டாக்சிகளையும் வாடகைக்கு எடுக்கலாம்.