தோபி நீர்வீழ்ச்சிக்கு அடுத்து பார்க்க வேண்டிய நீர்வீழ்ச்சி இந்த சைனாமேன் நீர்வீழ்ச்சியாகும். மலைப் பாறைகளிலிருந்து நீர்வீழ்ச்சி வழியும் காட்சி பரவசமூட்டும் அனுபவத்தை தரக்கூடியது.
விடுமுறைக்காலத்தை ஆன்ந்தமாக கழிக்க மிகப் பொருத்தமான இந்தப் பகுதியிலிருந்து கொய்னா பள்ளத்தாக்கின் எழில் கொஞ்சும் அழகை கண்டு ரசிக்கலாம். பழங்காலத்தில் இந்தப்பகுதியை பராமரித்த ஒரு சீனரின் நினைவாகவே இது சைனாமேன் நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications