Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மால்பே » எப்படி அடைவது

எப்படி அடைவது

உடுப்பி நகரத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் மால்பே கடற்கரைப்பகுதி அமைந்துள்ளது. உடுப்பிக்கு அருகிலேயே தேசிய நெடுஞ்சாலை எண் NH17 செல்வதால் அரசுப்பேருந்துகளும் தனியார் பேருந்து வசதிகளும் ஏராளமாக மால்பே செல்வதற்கு கிடைக்கின்றன.