சிக்கிமின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மங்கன் செல்வதற்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. டாக்ஸிகள் மற்றும் ஷேர் ஜீப்களும் மங்கன் நகரத்தை சாலை வழியாக அடைய உதவும் போக்குவரத்து சாதனங்களாகும்.