மங்கன் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Mangan, India 4 ℃ Haze
காற்று: 6 from the NNW ஈரப்பதம்: 70% அழுத்தம்: 1021 mb மேகமூட்டம்: 0%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Saturday 20 Jan 4 ℃ 39 ℉ 18 ℃64 ℉
Sunday 21 Jan 3 ℃ 37 ℉ 16 ℃61 ℉
Monday 22 Jan -2 ℃ 28 ℉ 13 ℃56 ℉
Tuesday 23 Jan -1 ℃ 30 ℉ 15 ℃59 ℉
Wednesday 24 Jan -3 ℃ 28 ℉ 11 ℃52 ℉

சிக்கிமின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும் போது அவற்றை விட குறைவான உயரத்தில் அமைந்திருக்கும் மங்கன் மிதவெப்ப பருவநிலையையே பெற்றுள்ளது. மங்கனுக்கு சுற்றுலா வர சிறந்த பருவமாக கோடைக்காலம் உள்ளது.

கோடைகாலம்

மங்கனில் கோடைக்காலம் ஏப்ரல் மாதத்தில் துவங்கி ஜுலை மாதத்தின் மையம் வரை நீடித்திருக்கும். இந்நாட்களில் மங்கனின் வெப்பநிலை 10°C முதல் 28°C வரை இருக்கும். எனவே, மங்கன் நகரத்திற்கு சுற்றுலா வர சிறந்த பருவம் இதுவே!

மழைக்காலம்

ஜீலை மாதத்தில் மங்கனில் தொடங்கும் மழைக்காலம் செப்டம்பர் மாதம் வரையிலும் நீடிக்கும். இந்நாட்களில் மங்கன் பெருமளவு மழைப்பொழிவினை பெறுவதால், இது சுற்றுலாவிற்கு ஏற்ற பருவம் கிடையாது.

குளிர்காலம்

மங்கனின் குளிர்காலம் அக்டோபர் மாதம் துவங்கி பிப்ரவரி வரை நீடித்திருக்கும். இந்நாட்களில் வெப்பநிலை 16°C –ல் இருந்து 5°C ஆக குறைந்து விடும். பின் குளிர்காலத்தில் நிலவும் கடும் குளிரின் காரணமாக, குளிர்காலத்தின் தொடக்க நாட்கள் தவிர பிற நாட்கள் சுற்றுலாவிற்கு ஏற்றதாக கருதப்படுவதில்லை.