முகப்பு » சேரும் இடங்கள் » மங்கன் » எப்படி அடைவது

எப்படி அடைவது

124 கிமீ தொலைவில் இருக்கும் பக்டோக்ரா விமான நிலையம் தான் மங்கன் நகரத்திற்கு அருகிலிருக்கும் விமான நிலையமாகும். இந்த விமான நிலையம் நாட்டிலுள்ள முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை விமான நிலையங்களுடன் தொடர்பு பெற்றுள்ளது.