Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மந்த்ராலயம் » எப்படி அடைவது

எப்படி அடைவது

மந்த்ராலயம் நகரம் அருகாமை நகரங்களுடன் சாலை வழியாக நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த நகரத்துக்கு ஆந்திராவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதோடு மந்த்ராலயம் நகரின் சமய முக்கியத்துவம் காரணமாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்தும் நிறைய பேருந்துகள் மந்த்ராலயம் நகருக்கு இயக்கப்பட்டு வருகின்றன.