Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மாத்தேரான் » எப்படி அடைவது

எப்படி அடைவது

மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் நிறைய அரசுப்பேருந்துகளும் தனியார் சொகுசு சுற்றுலா பேருந்துகளும் மாத்தேரான் நகரத்துக்கு இயக்கப்படுகின்றன. பேருந்து வசதியை பொறுத்து கட்டணங்கள் அமைந்துள்ளன. சாலைவழியே மாத்தேரான் நகரத்துக்கு பயணிக்கும் போது வழியெங்கும் இயற்கைக்காட்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. வைத்த கண் எடுக்காமல் பயணிகள் பார்த்து மகிழும் அளவுக்கு இவை எழிலுடன் காட்சியளிக்கின்றன.