Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மேடக் » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஆந்திராவின் முக்கிய நகரங்களிலிருந்து எண்ணற்ற அரசுப் பேருந்துகள் மேடக் நகருக்கு இயக்கப்படுகின்றன. அதோடு மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்தும் நிறைய பேருந்துகள் மேடக் நகருக்கு இயக்கப்பட்டு வருகின்றன.