மிர்சாபூர் நகரின் கரையில் அமைந்துள்ள நர் மலைத்தொடர். நாராயன் எனும் தொட்டி அங்கிருந்ததாகவும், பின்னர் அதனை ஆற்று வெள்ளம் அடித்து சென்றதாகவும் கூறுவர். ஆகையால் இம்மலைத் தொடருக்கு நர் மலைத்தொடர் என்று பெயர்வந்ததாம்.
அதன்பிறகு, வேறு ஊர்களுக்கு அனுப்புவதற்காக சரக்குகளை சேமித்து வைக்கும் கிடங்காக நர் மலைத்தொடர் பயன்பட்டுவருகிறது. பல்லாண்டுக்கு முன்னரே வர்த்தகத்திற்காக நர் மலைத்தொடர் பயன்பட்டிருப்பதை தூண்களில் உள்ள கல்வெட்டுகளில் காண முடிகிறது.



Click it and Unblock the Notifications