மிர்சாபூரில் இருந்து 45 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது சிருசி அணை அல்லது நீர்வீழ்ச்சி. தண்டா அருவியில் அருகில் உறுதியாக கட்டப்பட்டுள்ளது சிருசி அணை.
மிக உயரத்தில் இருந்து கொட்டும் இந்த அருவியின் அழகை ரசிக்க இருகண்கள் போதாது. அருவி மட்டுமல்லாது, அதனைச் சுற்றியிருக்கும் இயற்கை காட்சிகளும், விலங்கினங்களும் நம்மை நிச்சயமாகக் கவரும்.



Click it and Unblock the Notifications