மொஹாலியில் விமான நிலையம் கிடையாது. எனினும் சண்டிக விமான நிலையத்தில் இருந்து 15கிமீ பயணத்தில் மொஹாலியை அடைந்துவிடலாம்.