Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மொஹாலி » வானிலை

மொஹாலி வானிலை

மித வெப்ப மண்டலமான மொஹாலியின் வெயில் காலங்கள் மிகவும் வெப்பமயமாக இருப்பதால் குளிர்காலத்தின் பயணிப்பதே சிறந்ததாகும்.

கோடைகாலம்

மார்ச் முதல் மே வரை நீளூம் கோடைகாலத்தில் வானிலை 35டிகிரியில் இருந்து 44டிகிரி வரை நீள்கிறது. இப்பருவத்தில் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

ஜூன் முதல் ஆகஸ்ட் வரை வரும்மழையில் வானிலை ஈரப்பதத்துடன் உள்ளது. சராசரியாக 617மிமீ மழை பெய்கிறது.

குளிர்காலம்

மிதமான குளிர்காலம் அக்டொபரில் துவங்கி டிசம்பர், ஜனவரி வரை நீடிக்கிறது. 7 டிகிரியில் இருந்து 15டிகிரி வரை வானிலை மாறுபடுகிறது. எனினும் சில நேரங்களில் 1டிகிரி வரை கூட வானிலை குறைகிறது.