Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மொஹாலி » ஈர்க்கும் இடங்கள்
  • 01மானசா தேவி கோவில்

    மானசா தேவி கோவில்

    பஞ்சகுலா மாவட்டத்தில் உள்ள இந்த கோவில் மொஹாலியில் இருந்து 19கிமீ தொலைவில் உள்ளடு. மானசா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த கோவில், இந்தியாவின் புகழ்பெற்ற சக்தீ பீடங்களில் ஒன்றாகும்.

    மஹாராஜா கோபால் சிங் என்பவரால் 1811-ல் இருந்து 1815வரை கட்டப்பட்டது இந்தக்...

    + மேலும் படிக்க
  • 02சுக்னா ஏரி

    அழகு நிறைந்த சுக்னா ஏரி சிவாலிக் மலைகளின் அடிவாரத்தில், சண்டிகரில் அமைந்துள்ளது. 3கிமீ நீளம் உள்ள இந்த செயற்கை ஏரி 1958ல் சுக்னா சோ என்ற ஓடையை அணைப்படுத்தி கட்டப்பட்டது. மலையேற்ற வீரர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஓவியர்கள் இங்கு வருகிறார்கள்.

    ஆசிய படகு...

    + மேலும் படிக்க
  • 03குருத்வாரா ஆம் சாஹிப்

    குருத்வாரா ஆம் சாஹிப்

    குருத்வாரா ஆம் சாஹிப் என்ற இந்த வரலாற்றுப் பெருமை வாய்ந்த கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்கு சுற்றுலாப் பயணிகள் ஏராளமாக வருகிறார்கள்.

    பாய் குர்ரம் ஜீ என்பவர் காபூலில் இருந்து அம்ரிஸ்டர் வந்து 5வது சீக்கிய குருவான குரு சாஹிப் என்பவரிடம் ஆசி வாங்க...

    + மேலும் படிக்க
  • 04மொஹாலி கிரிக்கெட் மைதானம்

    மொஹாலி கிரிக்கெட் மைதானம்

    பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் மைதானம் என்றழைக்கப்படும் இது நாட்டின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றாகும். 1993ல் உருவாக்கப்பட்ட இது உலகத்தரமான வசதிகளைக் கொண்டது. 45000பேர் அமரக்கூடிய வகையில் உள்ள இந்த மைதானத்தில் மாநில விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியும்...

    + மேலும் படிக்க
  • 05நபா சாஹிப்

    நபா சாஹிப்

    நபா சாஹிப் என்ற சீக்கிய தளம் மொஹாலி மாவட்டத்தில் பாடியாலா=ஜிராக்பூர் தேசிய சாலையில் உள்ளது. குரு தேஜ் பகதூரின் மரணத்திற்குப் பின் பாய் ஜைதா என்பவர் அவரது மிச்சங்களை எடுத்து இங்கு குருத்வாராவில் வைத்திருந்தார்.  

    குரு கோவிந்த் சிங் ந்பா சாஹிப்பை 1688ல்...

    + மேலும் படிக்க
  • 06குருத்வாரா புத்தா சாஹிப்

    குருத்வாரா புத்தா சாஹிப்

    புகழ்பெற்ற சீக்கிய தளமான இது மொஹாலிக்கு அருகிலேயே உள்ளது. பீர் புத்து ஷா என்ற சீக்கிட துறவியுடன் சம்பந்தப்பட்ட இந்த தளத்தில் அவரது மைத்துனர் பாபா பிகாம் சிங் என்பவர் 200ஆண்டுகள் தியானம் செய்ததாக சொல்லப்படுகிறது.

    அவரது மறைவிற்குப் பின் பாபா ராம் சிங் ஜீ...

    + மேலும் படிக்க
  • 07குருத்வாரா நதா சாஹிப்

    குருத்வாரா நதா சாஹிப்

    பஞ்சகுலாவில் கங்கை நதிக்கரையில் உள்ள இந்த சீக்கிய ஆலயம் மொஹாலியில் இருந்து 23கிமீ தொலைவில் உள்ளது. குரு கோவிந்த் சிங் இங்கு 1688ல் ஓய்வு எடுத்ததாக நம்பப்படுகிறது. இங்கிருந்த குருசாஹிப் என்ற சிஷ்யரின் பணிவிடையில் மகிழ்வுற்ற குருகோவிந்த் சிங் இந்த இடத்திற்கு அவர்...

    + மேலும் படிக்க
  • 08குருத்வாரா சாண்ட் மண்டல் அங்கிதா சாஹிப்

    குருத்வாரா சாண்ட் மண்டல் அங்கிதா சாஹிப்

    குருத்வாரா சாண்ட் மண்டல் அங்கிதா சாஹிப் என்ற மூன்றடுக்கு சீக்கிய தளம் செக்டார்62ல் அமைந்துள்ளது. பாய் குர்ரம் ஜீ, சாண்ட் பாபா ஆகியோர் இங்கு தங்கியதாக கூறப்படுகிறது.

    பச்சைப்பசேலென்ற சுற்றுச்சூழலில் உள்ள இந்த இடம் வெள்ளை பளிங்கு கற்காள் கட்டப்பட்ட மாளிகையாக...

    + மேலும் படிக்க
  • 09குருத்வாரா பவோலி சாஹிப்

    குருத்வாரா பவோலி சாஹிப்

    ஜிராக்பூரில் உள்ள இந்த ஆலயத்தில் பாபா குருதத்தா ஜீ என்பவர் பல ஆண்டுகள் தியானம் செய்ததாக நம்பப்படுகிறது. குரு கோவிந்த் சிங் இங்கு தங்கி இந்த ஊரின் நீர்பாசனத்திற்கு உதவியதாகவும் கூறுகிறார்கள்.

    குரு கோவிந்த் எய்த அம்பு ஒன்று நிலத்தில் ஒரு பகுதியில் விழுந்து...

    + மேலும் படிக்க
  • 10தண்டர் ஜோன்

    தண்டர் ஜோன்

    மொஹாலியில் இருந்து 4கிமீ தொலைவில் உள்ள இந்த பூங்கா வட இந்தியாவின் மிகச் சிறப்பான பூங்காவாக கருதப்படுகிறது. மே2002ல் உருவாக்கப்பட்ட இந்த பூங்கா 11ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.

    ஆக்டோபஸ், கொலம்பஸ், சன் ன் மூன், கேடர்பில்லர் என பலவகையான கேளிக்கை சவாரிகள் இங்கு...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu